டி. கே. இராமா

டி. கே. இராமா (T. K. Rama), இந்திய விடுதலை இயக்கப் போராட்ட வீரரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1952-இல் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற முதல் தேர்தலில் மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்டார்.[1]

1957-இல் மதுரை மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற மும்முனைப் போட்டியில், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளர் கே. டி. கே. தங்கமணியிடம், டி. கே. இராமா 1088 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பறிகொடுத்தார்.[2]

மேற்கோள்கள்

  1. 1952 Madras Legislative Assembly election
  2. Rising discontent throws surprise result in second election

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya