தம்பிச்செட்டிப்பட்டி
தம்பிச்செட்டிப்பட்டி (Thambichettipatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது செட்ரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது. அமைவிடம்இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் தமிழாநாட்டின் தலைநகராச சென்னையிலிருந்து 264 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'55.0"N 78°24'57.1"E[2] ஆகும். மக்கள் வகைப்பாடு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 105 குடும்பங்களும் 416[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 208 ஆண்களும் 208 பெண்களும் அடங்குவர். ஊர் மக்களில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 64.4% ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும் மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia