திருவாங்கூர் ஸ்டேட் வங்கி
தமிழ்நாடு மாநிலத்தில் மேலும் கிளைகள் தொடங்கி வங்கிச் சேவையை விரிவாக்கம் செய்யவிருக்கும் திருவாங்கூர் ஸ்டேட் வங்கி அதன் மண்டல அலுவலகத்தை மதுரையில் திறக்கவிருக்கிறது. தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெறவிருக்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்கென்றே புதிதாக பொது மேலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிணைப்பு2016 ஆம் ஆண்டில், திருவாங்கூர் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளான பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர், மைசூர் ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டது, இதற்கு இந்திய அரசு 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இறுதியாக 2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன.[1]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia