திருவோணம் சட்டமன்றத் தொகுதி

திருவோணம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
மக்களவைத் தொகுதிதஞ்சாவூர்
நிறுவப்பட்டது1977
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்200,113

திருவோணம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டது.[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 துரை கோவிந்தராசன் அதிமுக 23,779 29.06 புலவர் டி. தோலப்பன் திமுக 21,566 26.36
1980 ந. சிவஞானம் காங்கிரசு 44,748 49.36 துரை கோவிந்தராசன் அதிமுக 44,686 49.29
1984 ந. சிவஞானம் காங்கிரசு 46,777 48.25 எம். இராமச்சந்திரன் திமுக 35,707 36.83
1989 மா. இராமச்சந்திரன் திமுக 42,479 37.17 கே. தங்கமுத்து அதிமுக (ஜெ) 29,730 26.01
1991 கு. தங்கமுத்து அதிமுக 75,141 64.73 எம். இராமச்சந்திரன் திமுக 40,173 34.61
1996 மா. இராமச்சந்திரன் திமுக 72,403 57.36 கே. தங்கமுத்து அதிமுக 40,853 32.37
2001 சி. இராசேந்திரன் அதிமுக 67,094 52.21 எம். இராமச்சந்திரன் திமுக 55,871 43.48
2006 டி. மகேசு கிருசுணசாமி திமுக 69,235 --- கே. தங்கமுத்து அதிமுக 67,430 ---
  • 1977இல் காங்கிரசின் வையாபுரி வன்னியர் 17,004 (20.78%) , சுயேச்சை தங்கராசு 9,987 (12.21%) & ஜனதாவின் கலியமூர்த்தி 9,490 (11.60%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1984இல் இந்திய காங்கிரசின்(ஜெ) கே. தங்கமுத்து 12,601 (13.00%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் காங்கிரசின் நாச்சி வரதராசன் 23,124 (20.23%) & அதிமுக (ஜா) அணியின் துரை கோவிந்தராசன் 17,522 (15.33%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் எம். சிவகுமார் 8,488 வாக்குகள் பெற்றார்.

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: திருவோணம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கு. தங்கமுத்து 75,141 64.73% 38.72%
திமுக மா. இராமச்சந்திரன் 40,173 34.61% -2.56%
தமம கே. குணசீலன் 306 0.26%
சுயேச்சை கே. மதியழகம் 264 0.23%
சுயேச்சை ஆர். வையாபுரிகாடவராயர் 206 0.18%
வெற்றி வாக்கு வேறுபாடு 34,968 30.12% 18.97%
பதிவான வாக்குகள் 116,090 74.33% -7.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 161,027
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 27.56%

மேற்கோள்கள்

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya