தூய்மையான இந்திய தொடருந்து நிலையங்களின் பட்டியல்
ரயில்கள், தொடருந்து நிலையங்கள் மற்றும் இந்தியப் பயணிகளின் அனுபவங்களின் தூய்மை தரத்தை மேம்படுத்த இந்திய இரயில்வே அமைச்சகம் 2015இல் "தூய்மையான ரயில், தூய்மையான பாரதம்" பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்த பிரச்சாரம் 2015-2016 ரயில்வே நிதிநிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தூய்மை தரவரிசைக்காக என்.எஸ்.ஜி வகை மற்றும் எஸ்.ஜி வகை நிலையங்கள் உட்பட 720 முக்கிய ரயில் நிலையங்களில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பைச் சுற்றுச்சூழல் மற்றும் வீட்டு பராமரிப்பு மேலாண்மை இயக்குநரகம் - ரயில்வே வாரியம், ரயில்வே அமைச்சகம் ஆணையின் பேரில் இந்தியத் தொடர்வண்டி உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் நடத்துகிறது.[1][2] தூய்மையான ரயில் தூய்மையான பாரதம் அறிக்கை 2016இந்தியாவின் முதல் 10 தூய்மையான ரயில் நிலையங்கள் பின்வருமாறு: [3]
தூய்மையான ரயில் தூய்மையான பாரதம் அறிக்கை 2017ஏ1- வகைஇந்தியாவில் முதல் 10 சுத்தமான ஏ1 -வகை தொடருந்து நிலையங்கள் [4]
ஏ- வகைஇந்தியாவின் முதல் 10 தூய்மையான ஏ- வகை ரயில் நிலையங்கள்[5]
தூய்மையான ரயில் தூய்மையான பாரதம் அறிக்கை 2018ஏ1- வகைஇந்தியாவில் முதல் 10 சுத்தமான ஏ1 -வகை ரயில் நிலையங்கள்[6]
ஏ வகைஇந்தியாவின் முதல் 10 தூய்மையான ஏ- வகை ரயில் நிலையங்கள் [7]
தூய்மையான ரயில் தூய்மையான பாரதம் அறிக்கை 2019இந்தியாவின் முதல் 10 தூய்மையான என்.எஸ்.ஜி- வகை ரயில் நிலையங்கள் [8]
எஸ். ஜி. வகைஇந்தியாவின் முதல் 10 தூய்மையான எஸ்.ஜி- வகை ரயில் நிலையங்கள் [9]
மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia