மஞ்செரியல்
மஞ்செரியல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள மஞ்செரியல் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.மஞ்செரியல் வருவாய் பிரிவில் மஞ்செரியல் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 244 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3] மக்கள் தொகை2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மஞ்செரியலில் 89,935 மக்கள் தொகை உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 51%, பெண்கள் 49%. மஞ்செரியலின் சராசரி கல்வியறிவு விகிதம் 75.71%, இது தேசிய சராசரியை விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 83.16%, மற்றும் பெண் கல்வியறிவு 67.92%. மன்சேரியலில், 8% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.மஞ்செரியல் நகராட்சியில் 87,153 மக்கள் தொகை உள்ளது[4].இப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள், அதைத் தொடர்ந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம். தெலுங்கு மிகவும் பரவலாக பேசப்படும் மொழியாகும் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia