நாயக்கனூர்

நாயக்கனூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636813

நாயக்கனூர் (Nayakkanur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கூக்குட்ட மருதஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 319 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'27.5"N 77°55'13.2"E [2] ஆகும். இங்கு மொத்தம் 230 குடியிருப்புகள் உள்ளன.[3]

மேற்கோள்

  1. "Naickanoor Village , Pennagaram Block , Dharmapuri District". www.onefivenine.com. Retrieved 2023-04-05.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B005'27.5%22N+77%C2%B055'13.2%22E/@12.0909772,77.9181543,710m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.090972!4d77.920343?hl=en
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya