நியோடிமியம்(II) ஐதரைடு

நியோடிமியம்(II) ஐதரைடு
இனங்காட்டிகள்
13863-22-4 Y
InChI
  • InChI=1S/Nd.2H/q+2;2*-1
    Key: SRPYKTZQYBYMQZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [H-].[H-].[Nd+2]
பண்புகள்
H2Nd
வாய்ப்பாட்டு எடை 146.26 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நியோடிமியம்(II) ஐதரைடு (Neodymium(II) hydride) என்பது NdH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடைமியம் ஈரைதரைடு என்ற பெயராலும் அறியப்படுகிறது. இச்சேர்மம் ஓர் எலக்ட்ரைடு ஆகும். உண்மையில் Nd3+(e−)(H)2 என்ற அயனிகளால் நியோடிமியம்(II) ஐதரைடு சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது. பெரோ காந்தப்பண்பு கொண்ட சேர்மமாகக் கருதப்படுகிறது.[1]

வேதிப்பண்புகள்

நியோடிமியம்(II) ஐதரைடு சேர்மம் இலித்தியம் போரோ ஐதரைடுடன் சேர்ந்து வினைபுரிந்து நியோடிமியம் டெட்ராபோரைடு சேர்மத்தைக் கொடுக்கிறது:[2]

NdH2 + 4 LiBH4 → NdB4 + 4 LiH + 7 H2

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 洪, 广言. (2014). Xi tu hua xue dao lun. Beijing: Ke xue chu ban she. ISBN 978-7-03-040581-4. கணினி நூலகம் 910769375.
  2. Cai, Weitong; Wang, Hui; Sun, Dalin; Zhu, Min. Nanosize-controlled reversibility for a destabilizing reaction in the LiBH4-NdH2+x system. Journal of Physical Chemistry C, 2013. 117(19): 9566-9572. DOI:10.1021/jp402332q

வெளி இணைப்புகள்

  • Struss, Arthur W.; Corbett, John D. Reaction of hydrogen with metallic and reduced halides. The requirement of delocalized electrons for reaction. Inorganic Chemistry, 1978. 17(4): 965-9. DOI:10.1021/ic50182a034
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya