பாப்பிநாயக்கான அள்ளி

பாப்பிநாயக்கான அள்ளி
பாப்பிநாயக்கானள்ளி
பாப்பிநாயக்கானஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636808

பாப்பிநாயக்கான அள்ளி (Papinayakanahalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643274.[1] இந்த ஊரானது காம்மாலபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 683, மொத்த மக்கள் தொகைகள் 2,629 ஆகும். இதில் 1,374 ஆண்களும், 1,255 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-10-05.
  2. "Papinayakanahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-10-25. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya