பாலசமுத்திரம், தருமபுரி மாவட்டம்

பாலசமுத்திரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 302

பாலசமுத்திரம் (Balasamudram) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 635 302.[1] இது குருபர அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 64 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 238 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 115 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 123 என்றும் உள்ளது.[2]

மேற்கோள்

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-10-31.
  2. "Balasamudram Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-11-02. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya