பிம்ப்ரி சிஞ்ச்வடு அறிவியல் பூங்கா

பிம்ப்ரி சிஞ்ச்வடு அறிவியல் பூங்கா
Map
நிறுவப்பட்டது8 பெப்ரவரி 2013; 12 ஆண்டுகள் முன்னர் (2013-02-08)
அமைவிடம்பிம்பிரி-சிஞ்ச்வடு, புனே
ஆள்கூற்று18°38′25″N 73°48′00″E / 18.6403°N 73.8000°E / 18.6403; 73.8000
வகைஅறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம்
வலைத்தளம்pcsciencepark.org

பிம்ப்ரி சிஞ்ச்வடு அறிவியல் பூங்கா (Pimpri Chinchwad Science Park) என்பது இந்தியாவின் புனே பிம்ப்ரி சிஞ்ச்வடுவில் உள்ள ஓர் அறிவியல் மையமாகும். இது 2013ஆம் ஆண்டில் பிம்ப்ரி-சிஞ்ச்வடு மாநகராட்சியால் நிறுவப்பட்டது. இந்த வளாகத்தில் அறிவியல் மையம், அருங்காட்சியகம், கலைக்கூடம், கலையரங்கம், பொதுக்காட்சிக்கூடம், கோளரங்கம் உள்ளன.[1]

அறிவியல் மையம்

அறிவியல் மையம் வளாகத்தின் முக்கிய பகுதியாகும். இங்கு அறிவியல் கண்காட்சிகளைக் காட்டும் ஒரு வேடிக்கையான அறிவியல் காட்சியகமும் உள்ளது. இந்த மையம் 7 முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

  • தானுந்து பிரிவு
  • வேடிக்கையான அறிவியல்
  • ஆற்றல்
  • பருவநிலை மாற்றம்
  • முப்பரிமாணக் காட்சியகம்
  • அறிவியல் பூங்கா
  • டினோ பூங்கா
  • பொதுக்காட்சிக்கூடம்
  • கோளரங்கம்
  • கலைக்கூடம்
  • கலையரங்கம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Deputy Chief Minister Devendra Fadnavis Inaugurates Pimpri Chinchwad Planetarium Project". www.mypunepulse.co. Retrieved 2023-05-03.
  2. "All about Pimpri Chinchwad Science Park". www.punetourism.co.in. Retrieved 2023-05-03.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya