பொன்னேரி நகராட்சி

பொன்னேரி நகராட்சி, தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தின் தலைமையிடமாக பொன்னேரி பேரூராட்சியை மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அரசாணையை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.[1][2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya