மஞ்சநாயக்கனஅள்ளி

மஞ்சநாயக்கனஅள்ளி
மஞ்சநாயக்கனஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636811

மஞ்சநாயக்கனஅள்ளி (Manjanaickanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643644.[1] இது மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சி உட்பட்டது.[2]

இவ்வூரில் 4500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கோடாரிகள், இருமுனைக் கருவிகள் மற்றும் தேய்ப்பான்கள் போன்ற புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.[3]

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 893. மொத்த மக்கள் தொகை 3,767. இதில் 1,991 ஆண்களும் 1,776 பெண்களும் அடங்குவர்.[4]

மேற்கோள்

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-11-22.
  2. "தமிழக வாழ்விடப்பட்டியல்" (PDF). Archived from the original (PDF) on 28 ஜூலை 2021. Retrieved 13 நவம்பர் 2022. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  3. "பென்னாகரத்தில் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு". www.dinamani.com. தினமணி. 21 மார்ச் 2022. Archived from the original on 14 மே 2022. Retrieved 13 நவம்பர் 2022.
  4. "Maanjinaickanahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-12-03.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya