மலேசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியல் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், இரு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. முதல் வகை: அரசுசார் பொதுப் பல்கலைக்கழகங்கள் (Public Universities). இரண்டாம் வகை: தனியார் பல்கலைக்கழகங்கள் (Private Universities). [ 1]
தனியார் பல்கலைக்கழகங்களில், உள்நாட்டில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஒரு பிரிவு: (Locally established Universities). மற்றொரு பிரிவு: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் (Campuses of Foreign Universities). [ 2] )
அரசுசார் பல்கலைக்கழகங்கள்
மலேசியாவில் உள்ள அரசுசார் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு, அரசாங்கம் நிதியுதவி அளிக்கிறது. அந்தப் பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றன. மலாயா பல்கலைக்கழகமும் , மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், மலேசிய நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களினால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஆகும்.[ 3] [ 4] [ 5] 1970 பல்கலைக்கழகங்கள்; பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்ட விதிமுறைகளின்படி, இதர அரசுசார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.
அழைப்பு பெயர்
அதிகாரப்பூர்வ பெயர்
சுருக்கம்
உருவாக்கம்
அமைவிடம்
முகவரி
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
Universiti Teknologi Malaysia[ 6]
UTM
1975
ஸ்கூடாய் , ஜொகூர்
[1]
துன் உசேன் ஓன் மலேசியப் பல்கலைக்கழகம்
Universiti Tun Hussein Onn Malaysia[ 7]
UTHM
2007
பத்து பகாட் நகரம் , ஜொகூர்
[2]
மலேசிய உத்தாரா பல்கலைக்கழகம்
Universiti Utara Malaysia[ 8]
UUM
1984
சின்தோக் , கெடா
[3]
மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம்
Universiti Malaysia Kelantan[ 9]
UMK
2007
பெங்காலான் செப்பா , கிளாந்தான்
[4]
மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம்
Universiti Pertahanan Nasional Malaysia[ 10]
UPNM
2006
கோலாலம்பூர்
[5]
மலாயா பல்கலைக்கழகம்
Universiti Malaya[ 11]
UM
1949
கோலாலம்பூர்
[6]
மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
Universiti Teknikal Malaysia Melaka[ 12]
UTeM
2000
டுரியான் துங்கல் , மலாக்கா
[7]
மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம்
Universiti Sains Islam Malaysia[ 13]
USIM
1997
நீலாய் , நெகிரி செம்பிலான்
[8]
மலேசிய பகாங் பல்கலைக்கழகம்
Universiti Malaysia Pahang[ 14]
UMP
2002
குவாந்தான் , பகாங்
[9]
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்
Universiti Sains Malaysia[ 15]
USM
1969
குளுகோர் , பினாங்கு
[10]
சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம்
Universiti Pendidikan Sultan Idris[ 16]
UPSI
1997
தஞ்சோங் மாலிம் , பேராக்
[11]
மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம்
Universiti Malaysia Perlis[ 17]
UniMAP
2001
ஆராவ் , பெர்லிஸ்
[12]
மலேசிய சபா பல்கலைக்கழகம்
Universiti Malaysia Sabah[ 18]
UMS
1994
கோத்தா கினபாலு , சபா
[13]
மலேசிய சரவாக் பல்கலைக்கழகம்
Universiti Malaysia Sarawak[ 19]
UNIMAS
1992
கோத்தா சமரகான் , சரவாக்
[14]
மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம்
Universiti Islam Antarabangsa Malaysia[ 20]
IIUM
1983
கோம்பாக் , சிலாங்கூர்
[15]
மலேசிய தேசிய பல்கலைக்கழகம்
Universiti Kebangsaan Malaysia[ 21]
UKM
1970
பாங்கி , சிலாங்கூர்
[16]
மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
Universiti Teknologi MARA[ 22]
UiTM
1956
சா ஆலாம் , சிலாங்கூர்
[17]
மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
Universiti Putra Malaysia[ 23]
UPM
1971
செர்டாங், சிலாங்கூர்
[18]
சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகம்
Universiti Sultan Zainal Abidin[ 24]
UniSZA
2005
கோலா திரங்கானு , திராங்கானு
[19]
மலேசிய திரங்கானு பல்கலைக்கழகம்
Universiti Malaysia Terengganu[ 25]
UMT
2007
கோலா திராங்கானு , திராங்கானு
[20]
மலேசிய இசுலாமிய பல்கலைக்கழகம் , சைபர்ஜெயா
Universiti Islam Malaysia[ 26]
UIM
1955
சைபர்ஜெயா , சிலாங்கூர்
[21]
மேற்கோள்கள்
↑ Association of Commonwealth Universities: Member Search Code MY பரணிடப்பட்டது 2012-10-18 at the வந்தவழி இயந்திரம்
↑ Attorney General's Chambers : Education Act 1996
↑ "Degrees and Diploma Acts 1962" (PDF) . Archived from the original (PDF) on 2008-10-29. Retrieved 2015-01-18 .
↑ "Universiti Teknologi MARA Act 1976" (PDF) . Archived from the original (PDF) on 2008-10-29. Retrieved 2015-01-18 .
↑ "Universities and University Colleges Act 1971" (PDF) . Archived from the original (PDF) on 2008-08-20. Retrieved 2015-01-18 .
↑ "Brief History of UTM" பரணிடப்பட்டது 2014-12-13 at the வந்தவழி இயந்திரம் . UTM Website. Retrieved 19 Jan, 2015.
↑ "Establishment History of Universiti Tun Hussein Onn Malaysia" பரணிடப்பட்டது 2009-11-05 at the வந்தவழி இயந்திரம் . UTHM Website. Retrieved 19 Jan, 2015.
↑ "About UUM" பரணிடப்பட்டது 2015-05-03 at the வந்தவழி இயந்திரம் . UUM Website. Retrieved 19 Jan, 2015.
↑ "About Universiti Malaysia Kelantan" பரணிடப்பட்டது 2014-12-09 at the வந்தவழி இயந்திரம் . UMK Website. Retrieved 19 Jan, 2015.
↑ "Background" . UPNM Website. Retrieved 19 Jan, 2015.
↑ "Our History" பரணிடப்பட்டது 2015-05-23 at the வந்தவழி இயந்திரம் . UM Website. Retrieved 19 Jan, 2015.
↑ "Fast Facts about UTeM" பரணிடப்பட்டது 2015-01-17 at the வந்தவழி இயந்திரம் . UTeM Website. Retrieved 19 Jan, 2015.
↑ "History of the Establishment of USIM" பரணிடப்பட்டது 2015-03-16 at the வந்தவழி இயந்திரம் . USIM Website. Retrieved 19 Jan, 2015.
↑ "When did UMP start its operation?" . UMP Website. Retrieved 19 Jan, 2015.
↑ "University Profile" பரணிடப்பட்டது 2014-12-22 at the வந்தவழி இயந்திரம் . USM Website. Retrieved 19 Jan, 2015.
↑ "About Universiti Pendidikan Sultan Idris (UPSI)" பரணிடப்பட்டது 2014-10-03 at the வந்தவழி இயந்திரம் . UPSI Website. Retrieved 19 Jan, 2015.
↑ "Background" பரணிடப்பட்டது 2014-10-31 at the வந்தவழி இயந்திரம் . UniMAP Website. Retrieved 19 Jan, 2015.
↑ "When was UMS established?" பரணிடப்பட்டது 2015-04-27 at the வந்தவழி இயந்திரம் . UMS Website. Retrieved 19 Jan, 2015.
↑ "Background" பரணிடப்பட்டது 2015-05-11 at the வந்தவழி இயந்திரம் . UNIMAS Website. Retrieved 19 Jan, 2015.
↑ "What is IIUM?" பரணிடப்பட்டது 2013-03-02 at the வந்தவழி இயந்திரம் . IIUM Website. Retrieved 19 Jan, 2015.
↑ "Overview - UKM At A Glance" பரணிடப்பட்டது 2015-06-19 at the வந்தவழி இயந்திரம் . UKM Website. Retrieved 19 Jan, 2015.
↑ "University Profile" பரணிடப்பட்டது 2015-07-25 at the வந்தவழி இயந்திரம் . UiTM Website. Retrieved 19 Jan, 2015.
↑ "The Story Behind UPM" . UPM Website. Retrieved 19 Jan, 2015.
↑ "History of UniSZA" . UniSZA Website. Retrieved 19 Jan, 2015.
↑ "Brief History of Universiti Malaysia Terengganu" . UMT Website. Retrieved 19 Jan, 2015.
↑ "UIM Chronology" பரணிடப்பட்டது 2014-12-09 at the வந்தவழி இயந்திரம் . UIM Website. Retrieved 19 Jan, 2015.
ஆய்வுப் பல்கலைக்கழகங்கள் பல்துறை பல்கலைக்கழகங்கள் தனித்துறை பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இசுலாமிய பல்கலைக்கழகங்கள் தனியார் பல்கலைக்கழகங்கள்