பதக்கம்
|
பெயர் (தமிழ்/ஆங்கிலம்/மலாய்)[6]
|
பின்னொட்டு
|
உருவாக்கம்
|
குறிப்பு
|
|
மலேசிய உயரிய வீரர் பதக்கம் (Grand Knight of Valour) (Bintang Kehormatan Seri Pahlawan Gagah Perkasa)
|
S.P. |
29 சூலை 1960 |
எதிரிகளை எதிர்கொள்ளும் துணிச்சலுக்கான உச்ச விருது. பெறுநர்கள் அல்லது அவர்களின் விதவைகள் ஒவ்வொரு மாதமும் ரிங்கிட் 1,200 அரசு உதவி நிதியைப் பெறுகிறார்கள்.
|
|
மலேசிய அரச குடும்பங்களின் விருது (Order of the Royal Family of Malaysia) (Darjah Yang Maha Mulia Utama Kerabat Diraja Malaysia)
|
D.K.M. |
18 ஏப்ரல் 1966 |
மலேசிய அரசர் மற்றும் வெளிநாட்டு அரசத் தலைவர்களுக்கு 10 பெறுநர்களுக்கு மட்டும்.
|
|
மன்னராட்சி மகுட உயரிய விருது (Order of the Crown of the Realm) (Darjah Utama Seri Mahkota Negara)
|
D.M.N. |
16 ஆகஸ்டு 1958 |
மலேசிய ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது மனைவிகள், வெளிநாட்டு அரச தலைவர்கள் மற்றும் பிற புகழ்பெற்ற நபர்கள். 15 பெறுநர்களுக்கு மட்டும்.
|
|
உயரிய மன்னர் விருது (Order of the Defender of the Realm) (Darjah Yang Amat Mulia Pangkuan Negara)
|
உயரிய மன்னர் விருது Grand Commander (S.M.N.) Seri Maharaja Mangku Negara
|
16 August 1958 |
நாட்டிற்கான சிறந்த சேவை விருது. 25 பெறுநர்களுக்கு மட்டும்.
|
|
மகுடத் தற்காப்பாளர் விருது Commander (P.M.N.) Panglima Mangku Negara
|
நாட்டிற்கான சிறந்த சேவை விருது. 75 பெறுநர்களுக்கு மட்டும்.
|
|
மகுட ஆதரவாளர் விருது Companion (J.M.N.) Johan Mangku Negara
|
நாட்டிற்கான சிறந்த சேவை விருது. 700 பெறுநர்களுக்கு மட்டும்.
|
|
மகுட நேர்மையாளர் விருது Officer (K.M.N.) Kesatria Mangku Negara
|
நாட்டிற்கான சிறந்த சேவை விருது
|
|
சேவை விருது Member (A.M.N.) Ahli Mangku Negara
|
சேவைப் பதக்கம் Medal (P.P.N.) Pingat Pangkuan Negara |
9 ஆகஸ்டு 1960
|
நாட்டிற்கான சிறந்த சேவை விருது.
|
|
மகுட நேர்மை விருது Order of Loyalty to the Crown of Malaysia Darjah Yang Mulia Setia Mahkota Malaysia
|
உயர் மகுட விருது Grand Commander (S.S.M.) Seri Setia Mahkota Malaysia
|
15 ஏப்ரல்1966 |
பொதுச் சேவை ஊழியர்கள்; உயர் சமூக நபர்கள்; அரசு அதிகாரிகள் 25 பெறுநர்களுக்கு மட்டும்.
|
|
மகுட விசுவாச விருது Commander (P.S.M.) Panglima Setia Mahkota
|
பொதுச் சேவை ஊழியர்கள்; உயர் சமூக நபர்கள்; அரசு அதிகாரிகள் 250 பெறுநர்களுக்கு மட்டும்.
|
|
மகுட நட்பாளர் விருது Companion (J.S.M.) Johan Setia Mahkota
|
பொதுச் சேவை ஊழியர்கள்; உயர் சமூக நபர்கள்; அரசு அதிகாரிகள் 800 பெறுநர்களுக்கு மட்டும்.
|
|
மகுட சிறப்பு விருது Order of Merit Darjah Bakti
|
மகுட சிறப்பு விருது D.B. |
26 சூன் 1975 |
அறிவியல், கலை மற்றும் மனிதகுலச் சேவைகளுக்கான விருது. 10 மலேசியர்களுக்கு மட்டும்
|
|
சிறப்புமிகு சேவைக்கான விருது Order of Meritorious Service Darjah Yang Mulia Jasa Negara
|
மகுட விசுவாச விருது Commander (P.J.N.) Panglima Jasa Negara |
2 மே 1995 |
சிறந்த சேவைகளுக்கான விருது 200 பெறுநர்களுக்கு மட்டும்.
|
|
மிகச் சிறந்த சேவைக்கான விருது Order of Loyalty to the Royal Family of Malaysia Darjah Yang Amat Mulia Dihormati Setia Diraja
|
மகுட விசுவாச விருது Commander (P.S.D.) Panglima Setia Diraja
|
3 செப்டம்பர் 1965
|
மலேசிய அரசர் விருப்பத்திற்கு இணங்க வழங்கப்படும் விருது
|
மகுட நட்பாளர் விருது Companion (J.S.D.) Johan Setia Diraja
|
அரசு அதிகாரிகள் விருது Officer (K.S.D.) Kesatria Setia Diraja |
1993
|
அரச நட்பாளர் விருது (B.S.D.) Bentara Setia Diraja
|
|
மலேசிய நினைவுப் பதக்கம் Malaysian Commemorative Medal Pingat Peringatan Malaysia
|
தங்கம் Gold (P.P.M.) Pingat Emas Peringatan Malaysia |
1965 |
1963 மலேசிய உருவாக்க நினைவுப் பதக்கம்
|
வெள்ளி Silver (P.P.M.) Pingat Perak Peringatan Malaysia
|
வெண்கலம் Bronze (P.P.M.) Pingat Gangsa Peringatan Malaysia
|
|
தேசிய இறையாண்மை பதக்கம் National Sovereignty Medal Pingat Kedaulatan Negara
|
P.K.N
|
26 சனவரி 2015
|
பாதுகாப்பு அதிகாரிகள்; பொதுமக்களுக்கான சிறப்புப் பாராட்டு பதக்கம்
|
|
சிலாங்கூர் சுல்தான் சிறப்புப் பதக்கம் Installation Medal of the Sultan of Selangor as 11th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XI
|
|
1999
|
மலேசிய அரசராக துவாங்கு சலாவுதீன் அப்துல் அசீஸ் சா நியமிக்கப்பட்டதன் நினைவாக
|
|
பெர்லிஸ் ராஜா சிறப்புப் பதக்கம் Installation Medal of the Raja of Perlis as 12th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XII
|
|
2002
|
மலேசிய அரசராக பெர்லிஸ் ராஜா நியமிக்கப்பட்டதன் நினைவாக
|
|
திராங்கானு சுல்தான் சிறப்புப் பதக்கம் Installation Medal of the Sultan of Terengganu as 13th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XIII
|
|
2007
|
மலேசிய அரசராக திராங்கானு சுல்தான் நியமிக்கப்பட்டதன் நினைவாக
|
|
கெடா சுல்தான் சிறப்புப் பதக்கம் Installation Medal of the Sultan of Kedah as 14th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XII
|
|
2012
|
மலேசிய அரசராக கெடா சுல்தான் நியமிக்கப்பட்டதன் நினைவாக
|
|
கிளாந்தான் சுல்தான் சிறப்புப் பதக்கம் Installation Medal of the Sultan of Kelantan as 15th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XV
|
|
2017
|
மலேசிய அரசராக கிளாந்தான் சுல்தான் நியமிக்கப்பட்டதன் நினைவாக
|
|
பகாங் சுல்தான் சிறப்புப் பதக்கம் Installation Medal of the Sultan of Pahang as 16th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XVI
|
|
2019
|
மலேசிய அரசராக பகாங் சுல்தான் நியமிக்கப்பட்டதன் நினைவாக
|
|
ஜொகூர் சுல்தான் சிறப்புப் பதக்கம் Installation Medal of the Sultan of Johor as 17th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XVII
|
|
2024
|
மலேசிய அரசராக ஜொகூர் சுல்தான் நியமிக்கப்பட்டதன் நினைவாக
|
|
பொது பாதுகாப்பு பதக்கம் Civil Defence Medal Pingat Pertahanan Awam
|
|
|
|