மாங்கனீசு(II) தெலூரைடு

மாங்கனீசு(II) தெலூரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(II) தெலூரைடு
இனங்காட்டிகள்
12032-88-1
EC number 234-782-1
InChI
  • InChI=1S/Mn.Te
    Key: VMINMXIEZOMBRH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82828
  • [Mn]=[Te]
பண்புகள்
MnTe
வாய்ப்பாட்டு எடை 182.54 கி/மோல்
அடர்த்தி 6 கி/செ.மீ3
உருகுநிலை 1,150 °C (2,100 °F; 1,420 K) தோராயமாக
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம் (NiAs), hP4
புறவெளித் தொகுதி P63/mmc (No. 194)
Lattice constant a = 412 பைக்கோமீட்டர், c = 670 பைக்கோமீட்டர்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் மாங்கனீசு(II) ஆக்சைடு
மாங்கனீசு(II) சல்பைடு
மாங்கனீசு(II) செலீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாங்கனீசு(II) தெலூரைடு (Manganese(II) telluride) என்பது MnTe என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் மாங்கனீசும் தெலூரியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

வெற்றிடத்தில் மாங்கனீசு தனிமத்துடன் தெலூரியம் தனிமத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மாங்கனீசு(II) தெலூரைடு உருவாகும்.

பண்புகள்

நீண்ட காலமாக எதிர்பெரோ காந்தத்தன்மை கொண்டதாக கருதப்பட்ட மாங்கனீசு(II) தெலூரைடு சேர்மம் சமீபத்தில் மாற்று காந்தத்தன்மை கொண்டதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.[1] மாங்கனீசு(II) தெலூரைடின் நீல் வெப்பநிலை 307 கெல்வின் ஆகும்.[2]

மேற்கோள்கள்

  1. Krempaský, J.; Šmejkal, L.; D’Souza, S. W.; Hajlaoui, M.; Springholz, G.; Uhlířová, K.; Alarab, F.; Constantinou, P. C. et al. (2024-02-15). "Altermagnetic lifting of Kramers spin degeneracy". Nature 626 (7999): 517–522. doi:10.1038/s41586-023-06907-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:38356066. 
  2. Kittel, Charles (2005). Introduction to Solid State Physics (8th ed.). New York: John Wiley & Sons. ISBN 978-0-471-41526-8.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya