மாங்கனீசு ஆக்சலேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மாங்கனீசு(II) ஆக்சலேட்டு, மாங்கனீசு(2+) ஆக்சலேட்டு, இலிந்பெர்கைட்டு
இனங்காட்டிகள்
640-67-5 Y
ChemSpider
62705
EC number
211-367-3
InChI=1S/C2H2O4.Mn/c3-1(4)2(5)6;/h(H,3,4)(H,5,6);/q;+2/p-2 Key: RGVLTEMOWXGQOS-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
69499
C(=O)(C(=O)[O-])[O-].[Mn+2]
UNII
A8PK5I86G8 Y
பண்புகள்
C 2 Mn O 4
வாய்ப்பாட்டு எடை
142.96 g·mol−1
தோற்றம்
இளஞ்சிவப்பு நிறப் படிகங்கள்
அடர்த்தி
2.43
கரையாது
1.7×10−7 [ 1]
தீங்குகள்
GHS pictograms
GHS signal word
எச்சரிக்கை
H302 , H312
P264 , P270 , P280 , P301+312 , P302+352 , P312 , P322 , P330 , P363 , P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
மாங்கனீசு ஆக்சலேட்டு (Manganese oxalate ) என்பது MnC2 O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் .[ 2] [ 3] மாங்கனீசும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. மெல்லிய இளஞ்சிவப்பு நிறப் படிகங்களாக மாங்கனீசு ஆக்சலேட்டு படிகமாகிறது. தண்ணீரில் இது கரையாது ஆனால் படிக நீரேற்றாக உருவாகிறது.[ 4] இலிந்பெர்கைட்டு கனிமமாக மாங்கனீசு ஆக்சலேட்டு இயற்கையில் தோன்றுகிறது.[ 5]
தயாரிப்பு
சோடியம் ஆக்சலேட்டும் மாங்கனீசு குளோரைடும் சேர்ந்து பரிமாற்ற வினையில் ஈடுபட்டு மாங்கனீசு ஆக்சலேட்டு உருவாகிறது.
M
n
C
l
2
+
N
a
2
C
2
O
4
+
2
H
2
O
→
M
n
C
2
O
4
⋅
2
H
2
O
↓
+
2
N
a
C
l
{\displaystyle {\mathsf {MnCl_{2}+Na_{2}C_{2}O_{4}+2H_{2}O\ {\xrightarrow {}}\ MnC_{2}O_{4}\cdot 2H_{2}O\downarrow +2NaCl}}}
இயற்பியல் பண்புகள்
மாங்கனீசு ஆக்சலேட்டு இளஞ்சிவப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது.
இதன் p Ksp மதிப்பு 6.8 ஆகும். இது தண்ணீரில் கரையாது.
MnC2 O4 •n H2 O, என்ற வாய்ப்பாடு கொண்ட படிக நீரேற்றாக மாங்கனீசு ஆக்சலேட்டு படிகமாகிறது. இங்குள்ள n = 2 மற்றும் 3.[ 6]
MnC2 O4 •2H2 O என்ற வாய்ப்பாடு கொண்ட படிகநீரேற்று இளஞ்சிவப்பு நிற செஞ்சாய்சதுரப் படிகங்களாக இடக்குழு P 21 21 21 , அலகு அளவுருக்கள் a = 0.6262 நானோமீட்டர், b = 1.3585 நானோமீட்டர், c = 0.6091 நானோமீட்டர், Z = 4, 100°செல்சியசு வெப்பநிலையில் உருகும்.[ 7] [ 8]
வேதிப் பண்புகள்
மாங்கனீசு ஆக்சலேட்டு சூடுபடுத்தும் போது சிதைவடையும்:
M
n
C
2
O
4
→
215
o
C
M
n
O
+
C
O
↑
+
C
O
2
↑
{\displaystyle {\mathsf {MnC_{2}O_{4}\ {\xrightarrow {215^{o}C}}\ MnO+CO\uparrow +CO_{2}\uparrow }}}
பயன்பாடுகள்
எண்னெய் உலர்த்தும் முகவராக மாங்கனீசு ஆக்சலேட்டு பயன்படுத்தப்படுகிறது.
MnO, Mn2O3 மற்றும் Mn3O4 போன்ற பல்வேறு மாங்கனீசு ஆக்சைடுகளின் ஒற்றை கட்ட நானோ துகள்களை ஒருங்கிணைக்க மாங்கனீசு ஆக்சலேட் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது.[ 9]
மேற்கோள்கள்
↑ John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5 -188. ISBN 1138561630 . {{cite book }}
: CS1 maint: unrecognized language (link )
↑ Lunge, Georg (1924). Lunge and Keane's Technical Methods of Chemical Analysis. 2d Ed., Edited by Charles A. Keane ...and P.C.L. Thorne (in ஆங்கிலம்). Gurney and Jackson. p. 61. Retrieved 5 August 2021 .
↑ Young, Philena Anne (1928). The Volumetric Determination of Vanadium and Chromium in Special Alloy Steels: Ceric Sulfate as a Volumetric Oxidizing Agent (in ஆங்கிலம்). Mack Printing Company. p. 74. Retrieved 5 August 2021 .
↑ Donkova, B.; Mehandjiev, D. (2004). "Mechanism of decomposition of manganese(II) oxalate dihydrate and manganese(II) oxalate trihydrate" (in English). Thermochimica Acta 421 (1–2): 141–149. doi :10.1016/j.tca.2004.04.001 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0040-6031 . https://inis.iaea.org/search/search.aspx?orig_q=RN:36074968 . பார்த்த நாள்: 5 August 2021 .
↑ Atencio, Daniel; Coutinho, José M.V.; Graeser, Stefan; Matioli, Paulo A.; Menezes Filho, Luiz A.D. (2004). "Lindbergite, a new Mn oxalate dihydrate from Boca Rica mine, Galiléia, Minas Gerais, Brazil, and other occurrences" (in English). American Mineralogist 89 (7): 1087–1091. doi :10.2138/am-2004-0721 . பன்னாட்டுத் தர தொடர் எண் :1945-3027 . https://pubs.geoscienceworld.org/msa/ammin/article-abstract/89/7/1087/44298/Lindbergite-a-new-Mn-oxalate-dihydrate-from-Boca . பார்த்த நாள்: 1 December 2021 .
↑ Nedyalkova, Miroslava; Antonov, Vladislav (1 January 2018). "Manganese oxalates - structure-based Insights" (in en). Open Chemistry 16 (1): 1176–1183. doi :10.1515/chem-2018-0123 . பன்னாட்டுத் தர தொடர் எண் :2391-5420 . https://www.degruyter.com/document/doi/10.1515/chem-2018-0123/html . பார்த்த நாள்: 5 August 2021 .
↑ Puzan, Anna N.; Baumer, Vyacheslav N.; Lisovytskiy, Dmytro V.; Mateychenko, Pavel V. (1 April 2018). "Structure disordering and thermal decomposition of manganese oxalate dihydrate, MnC2O4·2H2O" (in en). Journal of Solid State Chemistry 260 : 87–94. doi :10.1016/j.jssc.2018.01.022 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0022-4596 . Bibcode: 2018JSSCh.260...87P . https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022459618300409 . பார்த்த நாள்: 5 August 2021 .
↑ Donkova, Borjana; Avdeev, Georgi (1 August 2015). "Synthesis and decomposition mechanism of γ-MnC2O4·2H2O rods under non-isothermal and isothermal conditions" (in en). Journal of Thermal Analysis and Calorimetry 121 (2): 567–577. doi :10.1007/s10973-015-4590-4 . பன்னாட்டுத் தர தொடர் எண் :1588-2926 . https://link.springer.com/article/10.1007%2Fs10973-015-4590-4 . பார்த்த நாள்: 5 August 2021 .
↑ Ahmad, Tokeer; Ramanujachary, Kandalam V.; Lofland, Samuel E.; Ganguli, Ashok K. (24 November 2004). "Nanorods of manganese oxalate: a single source precursor to different manganese oxide nanoparticles (MnO, Mn2O3, Mn3O4)" (in en). Journal of Materials Chemistry 14 (23): 3406–3410. doi :10.1039/B409010A . பன்னாட்டுத் தர தொடர் எண் :1364-5501 . https://pubs.rsc.org/en/Content/ArticleLanding/JM/2004/B409010A . பார்த்த நாள்: 5 August 2021 .
மாங்கனீசு (-I) மாங்கனீசு (0) மாங்கனீசு (I) மாங்கனீசு (II) மாங்கனீசு (II,III) மாங்கனீசு (II,IV) மாங்கனீசு (III) மாங்கனீசு (IV) மாங்கனீசு (V) மாங்கனீசு (VI) மாங்கனீசு (VII)