மாங்கனீசு(II) Manganese(II) carbonate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(II) கார்பனேட்டு
இனங்காட்டிகள்
598-62-9 Y
ChemSpider
11233 Y
EC number
209-942-9
InChI=1S/CH2O3.Mn/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+2/p-2
Y Key: XMWCXZJXESXBBY-UHFFFAOYSA-L
Y InChI=1/CH2O3.Mn/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+2/p-2 Key: XMWCXZJXESXBBY-NUQVWONBAJ
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
11726
UNII
9ZV57512ZM Y
பண்புகள்
MnCO3
தோற்றம்
தெளிந்த வெண்மையான திண்மம்
அடர்த்தி
3.12 கி/செ.மீ3
உருகுநிலை
200–300 °C (392–572 °F; 473–573 K) சிதைவடையும்[ 1] [ 2]
மிகக்குறைவு
2.24 x 10−11
கரைதிறன்
நீர்த்த அமிலங்களில் கரையும், CO2 ஆல்ககால் , அமோனியா வில் கரையாது
ஒளிவிலகல் சுட்டெண் (n D )
1.597 (20 °செ, 589 நாமீ)
கட்டமைப்பு
படிக அமைப்பு
அறுகோண- சாய்சதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of formation Δf H o 298
-881.7 கியூ/மோல்[ 2]
நியம மோலார் எந்திரோப்பி S o 298
109.5 யூ/மோல்·கெ[ 2]
வெப்பக் கொண்மை , C
94.8 யூ/மோல்·கெ[ 2]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை
எளிதில் தீப்பற்றாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
மாங்கனீசு கார்பனேட்டு (Manganese carbonate) என்பது MnCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . இயற்கையில் மாங்கனீசு கார்பனேட்டு உரோடோகுரோசைட்டு என்ற கனிமமாகக் கிடைக்கிறது. 2005 ஆம் ஆண்டில் தோராயமாக 20000 மெட்ரிக் டன் கனிமம் உற்பத்தி செய்யப்பட்டது[ 3] .
தயாரிப்பு மற்றும் பயன்கள்
மாங்கனீசு உப்புகளின் நீர்த்த கரைசல்களை கார உலோக கார்பனேட்டுகளுடன் சேர்த்து வினைப்படுத்தினால் தெளிவான இளஞ்சிவப்பு நிறத் திண்மமாக மாங்கனீசு கார்பனேட்டு வீழ்படிவாகிறது. இக்கார்பனேட்டு தண்ணீரில் கரைவதில்லை ஆனால் பெரும்பாலான கார்பனேட்டுகள் போல அமிலங்களுடன் சேர்த்து நீராற்பகுப்பு செய்யும் போது நீரில் கரையும் உப்புகளைக் கொடுக்கிறது.
மாங்கனீசு கார்பனேட்டு 200°செ வெப்பநிலையில் சிதைவடைந்து கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி மாங்கனீசு(II) ஆக்சைடை கொடுக்கிறது.
MnCO3 → MnO + CO2
இம்முறை சில வேளைகளில் உலர் மின்கலன்களுக்கான மாங்கனீசு ஈராக்சைடு தயாரிப்பு மற்றும் பெர்ரைட்டுகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.[ 3]
மாங்கனீசு குறைபாடுள்ள பயிர்களை சரிபடுத்தும் தாவர உரங்களுக்கான கூட்டுப் பொருளாக மாங்கனீசு கார்பனேட்டு பரவலாகப் பயன்படுகிறது. ஊட்டச்சத்து உணவு வகைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.பீங்கான் பொருட்களுக்கு மெருகேற்றியாக, பெருக்கியாக மற்றும் திண்காறை கறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.[ 4]
மருத்துவத் துறையில் இரத்த ஊக்கியாகவும் இது பயன்படுகிறது.
நச்சுத் தன்மை
மாங்கனீசு துகள்கள் அல்லது ஆவியுடன் நீண்ட நாட்கள் புழங்க நேர்ந்தால் நச்சுக்கு ஆட்படலாம். இப்பாதிப்பு மாங்கனீசம் என்றழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
மாங்கனீசு (-I) மாங்கனீசு (0) மாங்கனீசு (I) மாங்கனீசு (II) மாங்கனீசு (II,III) மாங்கனீசு (II,IV) மாங்கனீசு (III) மாங்கனீசு (IV) மாங்கனீசு (V) மாங்கனீசு (VI) மாங்கனீசு (VII)
H2 CO3
He
Li2 CO3 , LiHCO3
BeCO3
B
C
(NH4 )2 CO3 , NH4 HCO3
O
F
Ne
Na2 CO3 , NaHCO3 , Na3 H(CO3 )2
MgCO3 , Mg(HCO3 )2
Al2 (CO3 )3
Si
P
S
Cl
Ar
K2 CO3 , KHCO3
CaCO3 , Ca(HCO3 )2
Sc
Ti
V
CrCO3 , Cr2 (CO3 )3
MnCO3
FeCO3
CoCO3 , Co2 (CO3 )3
NiCO3
Cu2 CO3 , CuCO3 , Cu2 CO3 (OH )2
ZnCO3
Ga
Ge
As
Se
Br
Kr
Rb2 CO3
SrCO3
Y
Zr
Nb
Mo
Tc
Ru
Rh
PdCO3
Ag2 CO3
CdCO3
In
Sn
Sb
Te
I
Xe
Cs2 CO3 , CsHCO3
BaCO3
*
Lu2 (CO3 )3
Hf
Ta
W
Re
Os
Ir
Pt
Au
HgCO3
Tl2 CO3
PbCO3
(BiO)2 CO3
Po(CO3 )2
At
Rn
Fr
RaCO3
**
Lr
Rf
Db
Sg
Bh
Hs
Mt
Ds
Rg
Cn
Nh
Fl
Mc
Lv
Ts
Og
*
La2 (CO3 )3
Ce2 (CO3 )3
Pr2 (CO3 )3
Nd2 (CO3 )3
Pm
Sm2 (CO3 )3
EuCO3 , Eu2 (CO3 )3
Gd2 (CO3 )3
Tb2 (CO3 )3
Dy2 (CO3 )3
Ho2 (CO3 )3
Er2 (CO3 )3
Tm2 (CO3 )3
Yb2 (CO3 )3
**
Ac
Th(CO3 )2
Pa
UO2 CO3
Np
Pu
Am
Cm
Bk
Cf
Es
Fm
Md
No