மாதவரம் ரெட்டை ஏரி

மாதவரம் ரெட்டை ஏரி
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவுசுமார் 30 ஏக்கர்

மாதவரம் ரெட்டை ஏரி சென்னையில் இருக்கும் ஒரு ஏரி ஆகும். இது மணலி ஏரிக்கு அருகில் உள்ளது. இது 30 ஏக்கர்[1]பரப்பளவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரெட்டை ஏரி, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு பயன்பட்டு வருகிறது. [2]

மேற்கோள்கள்

  1. Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1, பக்கம் 18
  2. http://www.dinamalar.com/news_detail.asp?id=131849&Print=1
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya