வரிசை எண்
|
பெயர்
|
தொகுதி
|
பொறுப்பு
|
துறை
|
கட்சி
|
1.
|
மு. க. ஸ்டாலின்
|
கொளத்தூர்
|
முதலமைச்சர்
|
- பொதுத்துறை
- பொது நிர்வாகம்
- இந்திய ஆட்சிப்பணி
- இந்திய காவல்பணி
- இந்திய வனப் பணி
- மற்ற அகில இந்தியபணி
- மாவட்ட வருவாய் அலுவலர்கள்
- காவல்
- உள்துறை
- சிறப்புமுயற்சிகள்
- மாற்றுத் திறனாளிகள் நலன்
|
திமுக
|
|
2.
|
துரைமுருகன்
|
காட்பாடி
|
நீர்வளத்துறை அமைச்சர்
|
- சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்திட்டங்கள்
- சட்டமன்றம்
- ஆளுநர் மற்றும் அமைச்சரவை
- தேர்தல்கள் மற்றும் கடவுசீட்டுகள்
- கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்
|
திமுக
|
|
3.
|
கே. என். நேரு
|
திருச்சிராப்பள்ளி
|
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்
|
- நகராட்சி நிர்வாகம்
- நகர்ப்பகுதி மற்றும் குடிநீர்வழங்கல்
|
திமுக
|
|
4.
|
இ. பெரியசாமி
|
ஆத்தூர்
|
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
|
- ஊரக வளர்ச்சி
- ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்
|
திமுக
|
|
5.
|
க. பொன்முடி
|
திருக்கோயிலூர்
|
அமைச்சர்
|
|
திமுக
|
|
6.
|
எ. வ. வேலு
|
திருவண்ணாமலை
|
பொதுப் பணித்துறை அமைச்சர்
|
- பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)
|
திமுக
|
|
7.
|
எம். ஆர். கே. பன்னீர்செல்வம்
|
குறிஞ்சிப்பாடி
|
வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர்
|
- வேளாண்மை
- வேளாண்மை பொறியியல்
- வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள்
- தோட்டக்கலை
- சர்க்கரை
- கரும்புத்தீர்வை
- கரும்புப்பயிர்
- மேம்பாடு மற்றும் தரிசுநில மேம்பாடு
|
திமுக
|
|
8.
|
சாத்தூர் ராமச்சந்திரன்
|
அருப்புக்கோட்டை
|
வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்
|
- வருவாய்
- மாவட்ட வருவாய் பணியமைப்பு
- துணை ஆட்சியர்கள்
- பேரிடர் மேலாண்மை
|
திமுக
|
|
9.
|
தங்கம் தென்னர்சு
|
திருச்சுழி
|
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்
|
- நிதித்துறை
- திட்டம்
- மனிதவள மேலாண்மை
- ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நன்மைகள்
- புள்ளியியல்
- தொல்லியல் துறை
- மின்சாரம்
- மரபு சாரா எரிசக்தி மேம்பாடு
|
திமுக
|
|
10.
|
உதயநிதி ஸ்டாலின்
|
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
|
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
|
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
- சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
- வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள்
|
திமுக
|
|
11.
|
சே. ரகுபதி
|
திருமயம்
|
சட்டத் துறை அமைச்சர்
|
- சட்டம்
- நீதிமன்றங்கள்
- சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச்சட்டம்
|
திமுக
|
|
12.
|
சு. முத்துசாமி
|
ஈரோடு மேற்கு
|
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
|
- வீட்டுவசதி
- ஊரக வீட்டுவசதி
- நகரமைப்புத்திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு
- இட வசதி கட்டுப்பாடு
- நகர திட்டமிடல் மற்றும் நகர்பகுதி வளர்ச்சி
- மதுவிலக்கு
- ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்)
|
திமுக
|
|
13.
|
கே. ஆர். பெரியகருப்பன்
|
திருப்பத்தூர்
|
கூட்டுறவுத் துறை அமைச்சர்
|
|
திமுக
|
|
14.
|
தா. மோ. அன்பரசன்
|
ஆலந்தூர்
|
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர்
|
- குடிசைத்தொழில்கள்
- சிறுதொழில்கள் உள்ளிட்ட ஊரகத்தொழில்கள்
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
|
திமுக
|
|
15.
|
மு. பெ. சாமிநாதன்
|
காங்கேயம்
|
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
|
- தமிழ் வளர்ச்சி
- செய்தி மற்றும் விளம்பரம்
- திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம்
- பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு
- எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்
|
திமுக
|
|
16.
|
பெ. கீதா ஜீவன்
|
தூத்துக்குடி
|
சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
|
- மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம்
- ஆதரவற்றோர் இல்லங்கள்
- குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம்
- ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி
- இரவலர் காப்பு இல்லங்கள்
- சமூக சீர்திருத்தம்
- சத்துணவுத் திட்டம்
|
திமுக
|
|
17.
|
அனிதா ராதாகிருஷ்ணன்
|
திருச்செந்தூர்
|
மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்
|
- மீன்வளம்
- மீன்வளர்ச்சிக் கழகம்
- கால்நடை பராமரிப்பு
|
திமுக
|
|
18.
|
இராஜ கண்ணப்பன்
|
முதுகுளத்தூர்
|
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
|
- பிற்படுத்தப்பட்டோர் நலன்
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன்
- சீர்மரபினர் நலன்
- தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி
- மின்னணுவியல்
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்
|
திமுக
|
|
19.
|
கா. இராமச்சந்திரன்
|
குன்னூர்
|
சுற்றுலாத்துறை அமைச்சர்
|
- சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்.
|
திமுக
|
|
20.
|
அர. சக்கரபாணி
|
ஒட்டன்சத்திரம்
|
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர்
|
- உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்
- நுகர்வோர்பாதுகாப்பு
- விலைக்கட்டுப்பாடு
|
திமுக
|
|
21.
|
வே. செந்தில்பாலாஜி
|
கரூர்
|
அமைச்சர்
|
|
திமுக
|
|
22.
|
ஆர். காந்தி
|
இராணிப்பேட்டை
|
கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்
|
- கைத்தறி மற்றும் துணிநூல்
- பூதானம் மற்றும் கிராமதானம்
- கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம்
|
திமுக
|
|
23.
|
மா. சுப்பிரமணியம்
|
சைதாப்பேட்டை
|
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
|
- மருத்துவம்
- மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு
|
திமுக
|
|
24.
|
பி. மூர்த்தி
|
மதுரை கிழக்கு
|
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
|
- வணிக வரிகள்
- பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம்
- எடைகள் மற்றும் அளவைகள்
- கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம்
- சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு
|
திமுக
|
|
25.
|
சா. சி. சிவசங்கர்
|
குன்னம்
|
போக்குவரத்துதுறை அமைச்சர்
|
- போக்குவரத்து
- நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்
|
திமுக
|
|
26.
|
பி. கே. சேகர் பாபு
|
துறைமுகம்
|
இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
|
- இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்
- சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
|
திமுக
|
|
27.
|
பழனிவேல் தியாகராஜன்
|
மதுரை மத்தி
|
தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்
|
- தகவல் தொழில் நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள்
|
திமுக
|
|
28.
|
கே. எஸ். மஸ்தான்
|
செஞ்சி
|
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
|
- சிறுபான்மையினர் நலன்
- வெளிநாடுவாழ் தமிழர் நலன்
- அகதிகள்
- வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம்
|
திமுக
|
|
29.
|
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
|
திருவெறும்பூர்
|
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
|
|
திமுக
|
|
30.
|
சிவ. வீ. மெய்யநாதன்
|
ஆலங்குடி
|
சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்
|
- சுற்றுச்சூழல்
- மாசுக் கட்டுப்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள்
|
திமுக
|
|
31.
|
சி. வி. கணேசன்
|
திட்டக்குடி
|
தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்
|
- தொழிலாளர் நலன்
- மக்கள் தொகை
- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி
- மக்கள் தொகை கணக்கெடுப்பு
- நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு
|
திமுக
|
|
32.
|
மனோ தங்கராஜ்
|
பத்மனாபபுரம்
|
பால்வளத்துறை அமைச்சர்
|
- பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி
|
திமுக
|
|
33.
|
டி. ஆர். பி. ராஜா
|
|
தொழில்துறை அமைச்சர்
|
|
திமுக
|
|
34.
|
மா. மதிவேந்தன்
|
இராசிபுரம்
|
வனத்துறை அமைச்சர்
|
|
திமுக
|
|
35.
|
என். கயல்விழி செல்வராஜ்
|
தாராபுரம்
|
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
|
- ஆதிதிராவிடர் நலன்
- மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
|
திமுக
|
|