காங்கேயம் சட்டமன்றத் தொகுதி (Kangayam Assembly constituency), திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- காங்கேயம் வட்டம்
- பெருந்துறை வட்டம் (பகுதி)
முருங்கத்தொழுவு,புதுப்பாளையம்
நஞ்சைப் பாலத்தொழுவு,புஞ்சைப் பாலத்தொழுவு,கொடுமணல்,
ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம்,
எக்கட்டாம்பாளையம்,பசுவபட்டி
குப்பிச்சிபாளையம் கிராமங்கள்.
முகாசி பிடாரியூர் (செசன்ஸ் டவுன்),
ஒட்டப்பாறை (செசன்ஸ் டவுன்),
சென்னிமலை (பேரூராட்சி).
[2].
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
இரண்டாம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1952 |
ஏ. கே. சுப்பராய கவுண்டர் |
காங்கிரசு |
- |
- |
- |
- |
- |
-
|
1957 |
கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர் |
காங்கிரசு |
17,952 |
48.06 |
பி. முத்துசாமி கவுண்டர் |
சுயேச்சை |
10,209 |
27.33
|
1962 |
கே. எசு. நடராச கவுண்டர் |
காங்கிரசு |
41,006 |
61.56 |
எம். பழனிசாமி கவுண்டர் |
திமுக |
24,711 |
37.10
|
1967 |
அ. சேனாபதி கவுண்டர் |
காங்கிரசு |
24,800 |
36.41 |
வேலுசாமி |
திமுக |
24,654 |
36.19
|
1971 |
கோவை செழியன் |
திமுக |
42,461 |
66.41 |
கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர் |
சுயேச்சை |
20,419 |
31.93
|
1977 |
ஆர். கே. எசு. தண்டபாணி |
அதிமுக |
31,665 |
42.09 |
எம். சிவசபாபதி |
திமுக |
18,498 |
24.59
|
1980 |
கே. ஜி. கிருஷ்ணசாமி |
அதிமுக |
45,950 |
56.10 |
எம். சிவசபாபதி |
திமுக |
34,341 |
41.92
|
1984 |
கே. சி. பழனிசாமி |
அதிமுக |
54,252 |
57.78 |
எம். சிவசபாபதி |
திமுக |
37,495 |
39.94
|
1989 |
பி. மாரப்பன் |
அதிமுக (ஜெ) |
43,834 |
40.30 |
ஆர். இரத்தினசாமி |
திமுக |
36,163 |
33.25
|
1991 |
ஜெ. ஜெயலலிதா பர்கூரிலும் வெற்றிப் பெற்றதால் இதில் ராஜினாமா செய்தார் |
அதிமுக |
69,050 |
63.44 |
என். எசு. ராசுகுமார் மன்றாடியார் |
திமுக |
35,759 |
32.85
|
1991 |
ஆர். எம். வீரப்பன் |
அதிமுக |
|
|
|
|
|
|
1996 |
என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார் |
திமுக |
63,801 |
56.67 |
என். இராமசாமி |
அதிமுக |
37,792 |
33.57
|
2001 |
எம். செல்வி |
அதிமுக |
58,700 |
51.06 |
என். எசு. ராசுகுமார் மன்றாடியார் |
திமுக |
47,426 |
41.25
|
2006 |
செ. சேகர் |
காங்கிரசு |
56,946 |
--- |
என். எம். எசு. பழனிசாமி |
அதிமுக |
49,650 |
---
|
2011 |
என். எஸ். என். நடராஜ் |
அதிமுக |
96,005 |
-- |
விடியல் சேகர் |
காங்கிரசு |
54,240 |
---
|
2016 |
உ. தனியரசு |
கொஇபே |
83,325 |
--- |
பி. கோபி |
காங்கிரசு |
70,190 |
---
|
2021 |
மு. பெ. சாமிநாதன் |
திமுக |
94197 |
--- |
ஏ. எஸ். ராமலிங்கம் |
அதிமுக |
86866 |
---
|
- 1967 இல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் என். கே. பழனிசாமி 17,691 (25.97%) வாக்குகள் பெற்றார்.
- 1977 இல் காங்கிரசின் கே. ஜி. சுப்பையா கவுண்டர் 15,935 (21.18%) & ஜனதாவின் அர்சுனன் 6883 (9.15%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989 இல் காங்கிரசின் கே. சின்னசாமி வாக்குகள் 21,259 (19.54%) பெற்றார்.
- 1996 இல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19,318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
- 2006 இல் தேமுதிகவின் பி. குமாரசாமி 11,354 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்