14-ஆம் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் |
---|
திகதி | 1994 |
---|
சிறப்புக் கூறுகள் |
---|
Best Picture | கிழக்குச் சீமையிலே |
---|
< 13வது |
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் |
|
|
14வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (14th Cinema Express Awards) என்பது 30, ஏப்ரல், 1994 அன்று வழங்கப்பட்ட விருதுகள் ஆகும்.[1] இது 1993 ஆம் ஆண்டு வெளியான தென்னிந்தியத் திரைப்படங்களை கௌரவிக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த விருதுகள் 12, மார்ச், 1994 அன்று அறிவிக்கபட்டன.[2]
தமிழ்
தெலுங்கு
வகை
|
பெறுநர்
|
படம்
|
சிறந்த படம்
|
எம். எஸ். ராஜு
|
போலீஸ் லாக்கப்
|
சிறந்த நடிகர்
|
சிரஞ்சீவி
|
முத்தா மேஸ்திரி
|
சிறந்த நடிகை
|
விஜயசாந்தி
|
போலீஸ் லாக்கப்
|
சிறந்த இயக்குநர்
|
கோடி ராமகிருஷ்ணா
|
போலீஸ் லாக்கப்
|
கன்னடம்
வகை
|
பெறுநர்
|
படம்
|
சிறந்த படம்
|
எஸ். ஏ. கோவிந்தராஜு
|
ஆகாஸ்மிகா
|
சிறந்த நடிகர்
|
விஷ்ணுவர்தன்
|
ராயரு பண்டரு மேவன மானே
|
சிறந்த நடிகை
|
மாலாஸ்ரீ
|
மாங்கல்ய பந்தனா
|
சிறந்த இயக்குநர்
|
துவாரகிஷ்
|
ராயரு பந்தரு மாவன மனகே
|
மலையாளம்
வகை
|
பெறுநர்
|
படம்
|
சிறந்த படம்
|
வி. பி. கே. மேனன்
|
தேவாசுரம்
|
சிறந்த நடிகர்
|
சுரேஷ் கோபி
|
ஏகலவ்யன்
|
சிறந்த நடிகை
|
மாதவி
|
ஆகாஷதூத்து
|
சிறந்த இயக்குநர்
|
சிபி மலையில்
|
ஆகாஷதூத்து
|
என்.ஈ.பி.சி குழும விருதுகள்
பெறுநர்
|
பங்களிப்பு
|
இரசினிகாந்து
|
"இந்தி படங்களில் இவரது சிறப்பான நடிப்பிற்காகவும், இவர் தயாரித்த வள்ளி படத்தின் வாயிலாக தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமைகளை வெளிக்கொணர இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும்"
|
பி. ஆர். விஜயலட்சுமி
|
"இராவணன் மற்றும் என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததற்காக"
|
வைரமுத்து
|
"ரோஜாவில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்திய பாடல் வரிகளுக்காக"
|
குஷ்பு
|
"இந்தி படங்கள் தவிர தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக"
|
- ↑ "14th Cinema Express Awards". இந்தியன் எக்சுபிரசு: p. 4. 12 June 1994. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19940612&printsec=frontpage&hl=en.
- ↑ "Kizhakku Cheemayile adjudged best film". இந்தியன் எக்சுபிரசு: p. 3. 13 March 1994. https://news.google.com/newspapers?id=v2FlAAAAIBAJ&sjid=G5QNAAAAIBAJ&pg=339%2C511626.