2019–21 ஐசிசி உலகத் தேர்வு துடுப்பாட்ட வாகையின் இறுதிப் போட்டி 18-22 சூன் 2021 இந்தியா நியூசிலாந்து அணிகளுகிடையில் சவுத்தாம்ப்டனில் உள்ள உரோசு பவுலில் நடைபெறகிறது.[1] போட்டி வெற்றி/தோல்வி இன்றி அல்லது சமனில் முடிந்தால் இரு அணிகளும் கூட்டாக வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.[2]
பின்னணி
குழுநிலைப் போட்டிகள் முடிவில்
அணிகள்
இறுதிப்போட்டி
|
எ
|
|
217 (92.1 நிறைவுகள்) அஜின்கியா ரகானே 49 (117) கைல் ஜமிசன் 5/31 (22 நிறைவுகள்)
|
|
249 (99.2 நிறைவுகள்) டெவன் கான்வே 54 (153) முகம்மது சமி 4/76 (26 நிறைவுகள்)
|
|
|
|
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழைக் காரணமாக முதல் நாள் மற்றும் 4ஆம் நாள் ஆட்டங்கள் நடைபெறவில்லை.
- மழை மற்றும் மொசமான வானிலை காரணமாக இரண்டாவது நாள் ஆடடத்தில் 33.2 நிறைவுகள் வீசப்படவில்லை.
- திட்டமிடப்பட்டபடி ஒரு நாள் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருந்தது அந்த நாளை போட்டியில் இழந்த நேரம் மற்றும் நாளை ஈடுசெய்ய பயன்படுத்தப்பட்டது.