92ஆவது அகாதமி விருதுகள் (பொதுவாக ஆசுக்கர்கள் என்று அழைக்கப்படுகிறது) வழங்கும் விழா கலிபோர்னியா , லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2020 பிப்ரவரி 9 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது.[ 1] 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு, இருபத்தி நான்கு பிரிவுகளில், வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக பாரசைட்டு திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது[ 2] .சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்ற முதல் ஆங்கிலம்-அல்லாத திரைப்படம் இதுவே.[ 3] [ 4]
தேர்வு மற்றும் பரிந்துரை
பாங் சூன்-ஹோ , சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை - அசல் மற்றும் சிறந்த சர்வதேசத் திரைப்படம் வென்றவர்
பிராட் பிட் , சிறந்த துணை நடிகர்
ரோஜர் டீக்கின்ஸ் , சிறந்த ஒளிப்பதிவு
92ஆவது அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகள்[ 5] சனவரி 13, 2020, அன்று 5:18 a.m. PST (13:18 ஒ.அ.நே ) மணியளவில் அறிவிக்கப்பட்டது.[ 6] [ 7]
வெற்றியாளர்கள் தடித்த எழுத்துகளில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர்.[ 8]
விருதுகள்
பாரசைட்டு – குவாக் சின்-ஏ மற்றும் பாங் சூன்-ஹோ
போர்டு எதிர் பெராரி – பீட்டர் செர்னின், ஜென்னோ டாப்பிங், மற்றும் சேம்சு மேன்கோல்டு
தி ஐரிஷ்மென் – மார்ட்டின் ஸ்கோர்செசி , ரொபேர்ட் டி நீரோ , ஜேன் ரோசென்தால், மற்றும் எம்மா கொஸ்காஃப்
ஜோஜோ ராபிட் – கார்தியு நீல், டயிகா வைடீடி, மற்றும் செல்சீ வின்சுடான்லி
ஜோக்கர் – டாட் பிலிப்சு , பிராட்லி கூப்பர் , மற்றும் எம்மா கொஸ்காஃப்
லிட்டில் வுமன் – ஏமி பாசுக்கல்
மேரேஜ் ஸ்டோரி – நோவா பவும்பேக் மற்றும் டேவிட் ஹேமேன்
1917 – சாம் மெண்டெசு , பிப்பா ஹாரிசு, ஜேய்ன்-ஆன் டென்க்கிரென், மற்றும் கல்லம் மெக்டூக்கால்
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் – டேவிட் ஹேமேன் , சேனன் மக்கின்டாஷ், மற்றும் குவெண்டின் டேரண்டினோ
டாய் ஸ்டோரி 4 - ஜாஷ் கூலி, மார்க் நீல்சன் மற்றும் ஜோனசு ரிவேரா
ஹவ் டு ட்ரிரெயின் யுவர் டிராகன்:தி ஹிட்டன் வர்ல்டு
ஐ லாஸ்ட் மை பாடி
கிளவுசு
மிஸ்சிங் லின்க்
சிறந்த ஆவணப்படம்
அமெரிக்கன் பேக்டரி - சுடீவன் பொக்னர், சூலியா ரைசர்ட் மற்றும் ஜெஃப் ரைசர்ட்
தி கேவ்
தி எட்ஜ் ஆஃப் டெமாகிரசி
ஃபார் சாமா
ஹனிலாந்து
சிறந்த ஆவணப்படம் - குறுங்கதை
லர்னிங் டு ஸ்கேட்போர்டு இன் எ வார்சோன் (இஃப் யு ஆர் எ கேர்ள்) - கேரல் டைசிங்கர் மற்றும் எலினா அன்ட்றெசிவா
இன் த ஆப்சென்சு
லைஃப் ஓவர்டேக்சு மீ
செயிண்ட். லூவிசு சூப்பர்மேன்
வால்க் ரன் சா-சா
சிறந்த குறுந்திரைப்படம்
தி நெயிபர்சு வின்டோவ் - மார்சல் கர்ரி
பிரதர்ஹுட்
நெஃப்தா புட்பால் கிளப்
சரியா
எ சிசுடர்
சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
ஹேர் லவ் - மாத்தியு செர்ரி மற்றும் கேஎரன் ரூபர்ட் டாலிவர்
டாஹ்டர்
கிட்புல்
மெமரபில்
சிஸ்டர்
சிறந்த அசல் இசை
சிறந்த அசல் பாட்டு
"(ஐயம் கோன்ன) லவ் மி அகேன்" - ராக்கெட்மேன் - எல்டன் சான் மற்றும் பர்னி டவுபின்
ஐ கான்ட் லெட் யு துறோ யுவர்செல்ஃப் அவே" - டாய் ஸ்டோரி 4
ஐயம் ஸ்டான்டிங் நித் யூ" - பிரேக்துறூ
"இன்டு த அன்நோன்" - புரோசன் II
"ஸ்டான்ட் அப்" - ஹாரியட்டு
சிறந்த இசை இயக்கம்
சிறந்த இசை கலக்கல்
1917 - மார்க் டெய்லர் மற்றும் ஸ்டுவர்ட் வில்சன்
சிறந்த தயாரிப்பு
சிறந்த ஒளிப்பதிவு
சிறந்த ஒப்பனை
பாம்ப்செல் - காசு ஹிரோ, ஆன் மார்கன், மற்றும் விவியன் பேக்கர்
சிறந்த உடை அமைப்பு
சிறந்த திரை இயக்கம்
1917 - கில்லாவுமெ ரொசெரான், கிரெக் பட்லர் மற்றும் டாமினிக் தூஹி
சிறப்பு அகாதமி விருதுகள்
அக்டோபர் 27, 2019 அன்று நிகழ்ந்த கவர்னர் விருதுகளில் நான்கு சிறப்பு அகாதமி விருதுகள் வழங்கப்பட்டது:[ 10]
சிறப்பு அகாதமி விருது:
சான் அர்சோல்டு மனிதநேய விருது:
பல்வேறு பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள்
92ஆவது அகாதமி விருதுகளில், 53 திரைப்படங்கள் 124 பரிந்துரைகளைப் பெற்றன.
குறிப்புகள்
மேற்கோள்கள்
↑ "Key Dates for the 92nd Oscars Announced" (in ஆங்கிலம்). Academy of Motion Picture Arts and Sciences . செப்டம்பர் 5, 2018. Archived from the original on சனவரி 14, 2019. Retrieved மார்ச்சு 2, 2019 .
↑ "Oscars 2020: Bong Joon-ho wins multiple awards for Parasite – as it happened". Guardian . 10 பிப்ரவரி 2020.
↑ "South Korea's 'Parasite' beats Hollywood greats to make Oscar history" (in en). Reuters. 10 பிப்ரவரி 2020. https://www.reuters.com/article/us-awards-oscars/south-koreas-parasite-beats-hollywood-greats-to-make-oscar-history-idUSKBN2030TC . பார்த்த நாள்: 10 பிப்ரவரி 2020 .
↑ Brzeski, Patrick (பிப்ரவரி 9, 2020). "Oscars: Bong Joon Ho's 'Parasite' Makes History Winning South Korea's First Oscars" . The Hollywood Reporter . Retrieved பிப்ரவரி 9, 2020 .
↑ "Oscar Nominations 2020" . Vanity Fair . Archived from the original on சனவரி 13, 2020. Retrieved சனவரி 13, 2020 .
↑ "Oscar Nominations 2020 Announcement Date & Time" . Oscars. Archived from the original on சனவரி 12, 2020. Retrieved 13 சனவரி 2020 .
↑ "The full list of 2020 Oscar nominations" . Guardian . 14 சனவரி 2020. Archived from the original on சனவரி 14, 2020. Retrieved 14 சனவரி 2020 .
↑ "Oscars: The Complete Winners List" . The Hollywood Reporter . பிப்ரவரி 9, 2020. Retrieved பிப்ரவரி 9, 2020 .
↑ "Honeyland" . International Documentary Film Festival Amsterdam . Archived from the original on சனவரி 13, 2020. Retrieved சனவரி 13, 2020 .
↑ "THE ACADEMY TO HONOR GEENA DAVIS, DAVID LYNCH, WES STUDI AND LINA WERTMÜLLER AT 2019 GOVERNORS AWARDS" . Academy of Motion Picture Arts and Sciences . Archived from the original on அக்டோபர் 28, 2019. Retrieved 3 சூன் 2019 .
வெளியிணைப்புகள்