இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்![]() இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்தியாவின் உச்சநீதிமன்றம் 1950இல் நிறுவப்பட்டதிலிருந்து மொத்தம் 52 தலைமை நீதிபதிகள் பணியாற்றியுள்ளனர். தற்போதைய தலைமை நீதிபதியாக பூஷண் இராமகிருஷ்ண கவாய் என்பவர் 14 மே, 2025 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இந்திய நடுவண் நீதிமன்றம் (1937-1950)நடுவண் நீதிமன்றம் (Federal Court of India) 1937 அக்டோபர் 1 இல் நிறுவப்பட்டது. இது தில்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடியது. இந்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியும், இரண்டு கீழ்நிலை நீதிபதிகளும் உறுப்பினர்களாக இருந்தனர். இந்நீதிமன்றம் 1950 சனவரி 28 இல் இந்திய உச்ச நீதிமன்றமாக மாற்றப்பட்டது.
‡ – பணித்துறப்பு இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள்இந்தியா குடியரசானதைத் தொடர்ந்து இந்திய உச்ச நீதிமன்றம் தனது முதல் அமர்வை சனவரி 28, 1950 ஆம் ஆண்டு துவங்கியது. அது முதல் தற்போது வரை 51 பேர் இந்தியத் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர்.[1] குறிப்பு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia