இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம்

இராதாபுரம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருநெல்வேலி
மக்களவை உறுப்பினர்

ராபர்ட் புரூஸ்

சட்டமன்றத் தொகுதி ராதாபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

எம். அப்பாவு (திமுக)

மக்கள் தொகை 1,10,001
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

இராதாபுரம் வட்டத்தில் அமைந்த இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. [5] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராதாபுரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,10,001 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை16,352 ஆக உள்ளது. பழங்குடி மக்கள் தொகை 1353 ஆக உள்ளது. [6]

ஊராட்சி மன்றங்கள்

இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[7]

  1. விஜயபதி
  2. உருமன்குளம்
  3. உதயத்தூர்
  4. திருவம்பலாபுரம்
  5. த. கள்ளிகுளம்
  6. சௌந்தரபாண்டியபுரம்
  7. சமூகரெங்கபுரம்
  8. ராதாபுரம்
  9. பரமேஸ்வரபுரம்
  10. உவரி
  11. முதுமொத்தன்மொழி
  12. மகாதேவநல்லூர்
  13. குட்டம்
  14. கும்பிகுளம்
  15. குமாரபுரம்
  16. கோட்டைகருங்குளம்
  17. கூத்தங்குளி
  18. கூடங்குளம்
  19. கஸ்துாரிரெங்கபுரம்
  20. கரைச்சுத்து புதூர்
  21. கரைசுத்து உவரி
  22. கரைசுத்து நாவலடி
  23. இடையன்குடி
  24. சிதம்பராபுரம்
  25. அப்புவிளை
  26. ஆனைகுடி
  27. அணைகரை

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. Retrieved 2016-01-12.
  6. 2011 Census of Thirunelveli District
  7. இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்த்ன் கிராம ஊராட்சிகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya