தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரி பட்டியல் என்பது தமிழகத்தில் தமிழ்நாடு அரசினால் அரசினால் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளாகும் இந்த பட்டியலிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
மத்தியரசின் 60% நிதி பங்களிப்போடு கட்டப்படும் மருத்துவமனை திட்டங்களில் மூன்றாவது கட்டமாக தலா ரூ.325 கோடி மதிப்பினில் 11 கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.[1] 18 அக்டோபர் 2019ல், திருப்பூர், நீலகிரி, இராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் உட்பட 6 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. 25 நவம்பர் 2019ல், கிருட்டிணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் உட்பட 3 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. மேலும் 13 சனவரி 2020ல், அரியலூர், கள்ளக்குறிச்சி உட்பட இரண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.[2][3] 12 சனவரி 2022ல் பிரதமர் அவர்களால் இந்த கல்லூரிகள் துவங்கிவைக்கப்பட்டன.[4][5][6]
அரசு மருத்துவ கல்லூரிகள்
எண்
|
கல்லூரி பெயர்
|
இருப்பிடம்
|
மாவட்டம்
|
நிருவ.
|
வகை
|
1
|
சென்னை மருத்துவக் கல்லூரி
|
சென்னை
|
சென்னை
|
1835
|
மருத்துவம்
|
2
|
இசுடான்லி மருத்துவக் கல்லூரி
|
ராயபுரம், சென்னை
|
சென்னை
|
1938
|
மருத்துவம்
|
3
|
மதுரை மருத்துவக் கல்லூரி
|
மதுரை
|
மதுரை
|
1954
|
மருத்துவம்
|
4
|
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி
|
தஞ்சாவூர்
|
தஞ்சாவூர்
|
1958
|
மருத்துவம்
|
5
|
கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி
|
சேத்துப்பட்டு, சென்னை
|
சென்னை
|
1960
|
மருத்துவம்
|
6
|
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி
|
செங்கல்பட்டு
|
காஞ்சிபுரம்
|
1965
|
மருத்துவம்
|
7
|
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி
|
கன்னியாகுமரி
|
கன்னியாகுமரி
|
1965
|
மருத்துவம்
|
8
|
கோவை மருத்துவக் கல்லூரி
|
கோயம்புத்தூர்
|
கோயம்புத்தூர்
|
1966
|
மருத்துவம்
|
9
|
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி
|
திருநெல்வேலி
|
திருநெல்வேலி
|
1966
|
மருத்துவம்
|
10
|
மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம்
|
சேலம்
|
சேலம்
|
1986[7]
|
மருத்துவம்
|
11
|
ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்ல்லுரி
|
பெருந்துறை
|
ஈரோடு
|
1986
|
மருத்துவம்
|
12
|
கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி
|
திருச்சி
|
திருச்சி
|
1997
|
மருத்துவம்
|
13
|
அரசு மருத்துவக் கல்லூரி தூத்துக்குடி
|
தூத்துக்குடி
|
தூத்துக்குடி
|
2000
|
மருத்துவம்
|
14
|
தேனி அரசு மருத்துவக் கல்லூரி
|
தேனி
|
தேனி
|
2004
|
மருத்துவம்
|
15
|
அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி
|
அடுக்கம்பாறை
|
வேலூர்
|
2005
|
மருத்துவம்
|
16
|
அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி
|
திருவாரூர்
|
திருவாரூர்
|
2007
|
மருத்துவம்
|
17
|
அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி
|
தர்மபுரி
|
தர்மபுரி
|
2008
|
மருத்துவம்
|
18
|
அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரம்
|
விழுப்புரம்
|
விழுப்புரம்
|
2011
|
மருத்துவம்
|
19
|
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
|
சிவகங்கை
|
சிவகங்கை
|
2012
|
மருத்துவம்
|
20
|
அரசினர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
|
திருவண்ணாமலை
|
திருவண்ணாமலை
|
2013
|
மருத்துவம்
|
21
|
அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை
|
ஒமந்தூரார் அரசினர் தோட்டம்
|
சென்னை
|
2015
|
மருத்துவம்
|
22
|
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை
|
புதுக்கோட்டை
|
புதுக்கோட்டை
|
2017
|
மருத்துவம்
|
23
|
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, அண்ணாமலை பல்கலைக்கழகம்
|
சிதம்பரம்
|
கடலூர்
|
1988
|
மருத்துவம்
|
24
|
அரசு மருத்துவக் கல்லூரி, கரூர்
|
கரூர்
|
கரூர்
|
2019
|
மருத்துவம்
|
25
|
அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல்
|
நாமக்கல்
|
நாமக்கல்
|
2022
|
மருத்துவம்
|
26
|
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருப்பூர்
|
திருப்பூர்
|
திருப்பூர்
|
2022
|
மருத்துவம்
|
27
|
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவள்ளூர்
|
திருவள்ளூர்
|
திருவள்ளூர்
|
2022
|
மருத்துவம்
|
28
|
அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம்
|
இராமநாதபுரம்
|
இராமநாதபுரம்
|
2022
|
மருத்துவம்
|
29
|
அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்
|
அரியலூர்
|
அரியலூர்
|
2022
|
மருத்துவம்
|
30
|
அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டிணம்
|
நாகப்பட்டிணம்
|
நாகப்பட்டிணம்
|
2022
|
மருத்துவம்
|
31
|
அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல்
|
திண்டுக்கல்
|
திண்டுக்கல்
|
2022
|
மருத்துவம்
|
32
|
அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி
|
கள்ளக்குறிச்சி
|
கள்ளக்குறிச்சி
|
2022
|
மருத்துவம்
|
33
|
அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர்
|
விருதுநகர்
|
விருதுநகர்
|
2022
|
மருத்துவம்
|
34
|
அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி
|
கிருஷ்ணகிரி
|
கிருஷ்ணகிரி
|
2022
|
மருத்துவம்
|
35
|
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நீலகிரி
|
உதகமண்டலம்
|
உதகமண்டலம்
|
2022
|
மருத்துவம்
|
அரசு பல்மருத்துவக் கல்லூரிகள்
அரசு சித்த மருத்துவக் கல்லூரி
அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி
அரசு யூனானி மருத்துவக் கல்லூரி
அரசு யோகா மருத்துவக் கல்லூரி
அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி
தமிழ்நாட்டின் மொத்த மருத்துவக்கல்லூரிகள் இடங்கள் வருடந்தோறும்[8][9][10][11]:
- குறிப்பு: தனியார் கல்லூரிகள் உட்பட
வருடம்
|
மருத்துவக் கல்லுரிகள்
|
இடங்கள்
|
2013-14
|
45
|
6215
|
2014-15
|
45
|
5915
|
2017-18
|
49
|
6850
|
2022-23
|
71
|
10825
|
2023-24
|
74
|
11600
|
2024-25
|
77
|
12050
|
சான்றுகள்
- ↑ https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1982756®=3&lang=1
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1947690
- ↑ https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1947935
- ↑ https://timesofindia.indiatimes.com/india/pm-narendra-modi-inaugurates-11-new-medical-colleges-in-tamil-nadu/articleshow/88856004.cms
- ↑ https://www.livemint.com/politics/policy/pm-narendra-modi-will-inaugurate-11-new-medical-colleges-in-tamil-nadu-today-11641947336693.html
- ↑ https://infra.economictimes.indiatimes.com/news/urban-infrastructure/pm-modi-inaugurates-11-new-medical-colleges-in-tamil-nadu/88856967
- ↑ "Welcome to the Website of MohanKumaramangalamMedicalCollege". Retrieved 1 April 2016.
- ↑ https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=113258
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1947690
- ↑ https://sansad.in/getFile/loksabhaquestions/annex/183/AU808_nJmlyG.pdf?source=pqals
- ↑ https://timesofindia.indiatimes.com/city/chennai/tn-loses-top-spot-in-med-college-count-to-ktaka-up/articleshow/116325547.cms