பத்து இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியல் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி பத்து இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய நகரங்களின் பட்டியல்.
பட்டியல்
வரிசை
|
மாநகர்
|
மாநிலம்/ஆட்சிப்பகுதி
|
மக்கள்தொகை (2011)[1]
|
மக்கள்தொகை (2001)[2]
|
1
|
மும்பை
|
மகாராட்டிரம்
|
18,394,912
|
16,434,386
|
2
|
தில்லி
|
தில்லி
|
16,349,831
|
13,850,507
|
3
|
கொல்கத்தா
|
மேற்கு வங்காளம்
|
14,057,991
|
13,205,697
|
4
|
சென்னை
|
தமிழ்நாடு
|
8,653,521
|
6,560,242
|
5
|
பெங்களூரு
|
கர்நாடகம்
|
8,520,435
|
5,701,446
|
6
|
ஐதராபாத்
|
தெலுங்கானா
|
7,677,018
|
5,742,036
|
7
|
அகமதாபாத்
|
குசராத்
|
6,357,693
|
4,525,013
|
8
|
புனே
|
மகாராட்டிரம்
|
5,057,709
|
3,760,636
|
9
|
சூரத்
|
குசராத்
|
4,591,246
|
2,811,614
|
10
|
ஜெய்ப்பூர்
|
ராஜஸ்தான்
|
3,046,163
|
2,322,575
|
11
|
கான்பூர்
|
உத்தரப் பிரதேசம்
|
2,920,496
|
2,715,555
|
12
|
லக்னோ
|
உத்தரப் பிரதேசம்
|
2,902,920
|
2,245,509
|
13
|
நாக்பூர்
|
மகாராட்டிரம்
|
2,497,870
|
2,129,500
|
14
|
காசியாபாத்
|
உத்தரப் பிரதேசம்
|
2,375,820
|
968,256
|
15
|
இந்தோர்
|
மத்தியப் பிரதேசம்
|
2,170,295
|
1,506,062
|
16
|
கோயம்புத்தூர்
|
தமிழ்நாடு
|
2,136,916
|
1,461,139
|
17
|
திருவனந்தபுரம்
|
கேரளா
|
2,119,724
|
1,355,972
|
18
|
பாட்னா
|
பீகார்
|
2,049,156
|
1,697,976
|
19
|
கொச்சி
|
கேரளா
|
2,028,399
|
|
20
|
போபால்
|
மத்தியப் பிரதேசம்
|
1,886,100
|
1,458,416
|
21
|
கோழிக்கோடு
|
கேரளா
|
1,861,269
|
330,122
|
22
|
வதோதரா
|
குசராத்
|
1,822,221
|
1,491,045
|
23
|
ஆக்ரா
|
உத்தரப் பிரதேசம்
|
1,760,285
|
1,331,339
|
24
|
மதுரை
|
தமிழ்நாடு
|
1,746,681
|
1,342,452
|
25
|
விசாகப்பட்டினம்
|
ஆந்திரப் பிரதேசம்
|
1,728,128
|
1,345,938
|
26
|
திருச்சூர்
|
கேரளா
|
1,699,060
|
170,409
|
27
|
மலைப்புறம்
|
கேரளா
|
1,679,754
|
889,635
|
28
|
கண்ணூர்
|
கேரளா
|
1,640,986
|
498,207
|
29
|
லூதியானா
|
பஞ்சாப்
|
1,618,879
|
1,398,467
|
30
|
நாசிக்
|
மகாராட்டிரம்
|
1,561,809
|
1,152,326
|
31
|
விஜயவாடா
|
ஆந்திரப் பிரதேசம்
|
1,476,931
|
1,039,518
|
32
|
திருச்சிராப்பள்ளி
|
தமிழ்நாடு
|
1,465,625
|
1,203,095
|
33
|
வாரணாசி
|
உத்தரப் பிரதேசம்
|
1,432,280
|
1,203,961
|
34
|
மீரட்
|
உத்தரப் பிரதேசம்
|
1,420,902
|
1,161,716
|
35
|
பரிதாபாது
|
அரியானா
|
1,414,050
|
1,055,938
|
36
|
ராஜ்கோட்
|
குசராத்
|
1,390,640
|
1,003,015
|
37
|
ஜம்சேத்பூர்
|
ஜார்க்கண்ட்
|
1,339,438
|
1,104,713
|
38
|
ஸ்ரீநகர்
|
ஜம்மு காஷ்மீர்
|
1,264,202
|
988,210
|
39
|
ஜபல்பூர்
|
மத்தியப் பிரதேசம்
|
1,268,848
|
1,098,000
|
40
|
ஆசன்சோல்
|
மேற்கு வங்காளம்
|
1,243,414
|
1,067,369
|
41
|
பிவாண்டி
|
மகாராட்டிரம்
|
1,125,897
|
711,329
|
42
|
ஹூப்ளி
|
கர்நாடகா
|
1,221,233
|
693,350
|
43
|
அலகாபாத்
|
உத்தரப் பிரதேசம்
|
1,216,719
|
1,042,229
|
44
|
தன்பாத்
|
ஜார்க்கண்ட்
|
1,195,298
|
1,065,327
|
45
|
அவுரங்கபாத்
|
மகாராட்டிரம்
|
1,189,376
|
892,483
|
46
|
அம்ரித்சர்
|
பஞ்சாப்
|
1,183,705
|
1,003,917
|
47
|
ஜோத்பூர்
|
ராஜஸ்தான்
|
1,137,815
|
860,818
|
48
|
ராஞ்சி
|
ஜார்க்கண்ட்
|
1,126,741
|
863,495
|
49
|
கொல்லம்
|
கேரளா
|
1,110,005
|
380,091
|
50
|
குவாலியர்
|
மத்தியப் பிரதேசம்
|
1,101,981
|
1,053,505
|
51
|
பிலாய்
|
சத்தீஸ்கர்
|
1,064,077
|
927,864
|
52
|
சண்டிகர்
|
சண்டிகர்
|
1,025,682
|
808,515
|
53
|
சேலம்
|
தமிழ்நாடு
|
1,021,717
|
866,354
|
54
|
கோட்டா
|
ராஜஸ்தான்
|
1,001,365
|
703,150
|
55
|
ராய்ப்பூர்
|
சத்தீஸ்கர்
|
1,010,087
|
700,113
|
56
|
குண்டூர்
|
ஆந்திரப் பிரதேசம்
|
1,051,382
|
789,129
|
57
|
வாரணாசி
|
உத்திரப் பிரதேசம்
|
1‚041‚256
|
765‚851
|
இவற்றையும் காண்க
உசாத்துணைகள்
மேலும் படிக்க
- டைசன், டி.; விசாரியா, பி. (7 சூலை 2005), "இடம்பெயர்வு மற்றும் நகரமயமாதல்", in டைசன், டி.; கேசசசு, ஆர்.; விசாரியா, எல். (eds.), இருபத்தொன்றாம் நூற்றாண்டு இந்தியா: மக்கள்தொகை, பொருளாதாரம், மனித மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் (ஆங்கிலத்தில்), ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், ISBN 978-0-19-928382-8
- கார்க், எசு. சி. (19 ஏப்ரல் 2005), நகர்புர உட்கட்டமைப்பு நிதியங்கள் இடம்பெயர்வு (ஆங்கிலத்தில்) (PDF), உலக வங்கி, retrieved 27 சனவரி 2010
- ரத்னா, யு. (2007), "இந்தியாவில் நகர மற்றும் கிராம வளர்ச்சிகளின் குறுக்கீடு", in தத், ஏ. கே.; தாக்கூர், பி. (eds.), நகரம், சமூகம், மற்றும் திட்டமிடல் (ஆங்கிலத்தில்), vol. 1, கான்சப்ட், ISBN 978-8180694592
வெளி இணைப்புகள்
|