மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2014 மகாராட்டிர மாநில சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க 2014, அக்டோபர் 15 அன்று 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 2014, அக்டோபர் 19 அன்று நடைபெற்றதில் பாசக அதிக தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
2009ஆம் ஆண்டு தேர்தல்
2009ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்ற காங்கிரசு-தேசியவாத காங்கிரசு கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர் உள்ளார். இதன் பதவிக்காலம் 2014, நவம்பர் 11 அன்று முடிவடைகிறது.
காங்கிரசு
தேசியவாத காங்கிரசு
சிவசேனா
பாசக
மகாராட்டிர நவநிர்மாண் சேனா
கட்சி சாராதவர்கள்&மற்றவர்கள்
82
62
45
46
13
40
தேர்தல் ஆணைய அறிவிப்பு
தேர்தல் தொடர்பான நிகழ்வு
தேதி
தேர்தல் அறிவிக்கப்பட்டது
2014, செப்டம்பர் 20
போட்டியிடுவதற்கான மனு அளிப்பதற்கான இறுதி தேதி
2014, செப்டம்பர் 27
மனுக்கள் சரிபார்க்கப்படும் தேதி
2014, செப்டம்பர் 29
மனுவை விலக்கிக்கொள்ள இறுதி தேதி
2014, அக்டோபர் 01
தேர்தல் நடைபெறும் தேதி
2014, அக்டோபர் 15
வாக்குகள் எண்ணப்படும் தேதி
2014, அக்டோபர் 19
[ 7]
மராட்டியத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளில் 29 தாழ்த்தப்பட்டோருக்கும் 25 மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராட்டிராவில் நிழற்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 92.40% ஆகும். இத்தேர்தலுக்காக 90,403 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. [ 8]
கூட்டணிகள்
25 ஆண்டுகளாக கூட்டணியாக இருந்து மகாராட்டிர தேர்தலை சந்தித்த பாசக-சிவசேனா கூட்டணி இத்தேர்தலில் முறிந்துள்ளது. அதுபோலவே காங்கிரசு - தேசியவாத காங்கிரசு கூட்டணியும் முறிந்துள்ளது. 2004, 2009 சட்டப்பேரவை தேர்தல்களில் சிவசேனா-பாசக கூட்டணியும், காங்கிரசு - தேசியவாத காங்கிரசு கூட்டணியும் போட்டியிட்டன. இம்முறை பெரிய கட்சிகள் கூட்டணி இல்லாமல் போட்டியிடுகின்றன.
சிவசேனா-பாசக
1989 ஆண்டு முதல் தொடரும் பாசக சிவசேனாவின் 25 ஆண்டுகால கூட்டணி தொகுதிப்பங்கீடில் உடன்பாடு ஏற்படாததால் முறிந்தது என பாசக அறிவித்தது[ 9] [ 10] . 2009ஆம் ஆண்டு தேர்தலில் சிவசேனா 169 தொகுதிகளிலும் பாசக 119 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 1995இல் இக்கூட்டணி மகாராட்டிராவில் ஆட்சியமைத்தார்கள். [ 11] 1984 இல் சிவசேனாவும் பாசகவும் கூட்டணி வைத்து 1984 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார்கள். அப்போது சிவசேனாவுக்குத் தனி சின்னம் இல்லாததால் பாசகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டது. அத்தேர்தலுக்குப் பின் அக்கூட்டணி முறிந்தது. [ 12]
2014 மக்களவைத்தேர்தலில் மாநிலத்தில் பெரிய கட்சியாக வந்ததால்[ 13] பாசக அதிக தொகுதிகளைக்கேட்கவும் முதலமைச்சர் பதவியை அதிக இடங்களில் வெல்பவர் பெற வேண்டும் என்று கூறியது. [ 14] மாநில பாசக தலைவர் சிவசேனா 150+ தொகுதிகளுக்குக் கீழ் வர மறுத்துவிட்டதாகவும் 135 தொகுதிகளிலிருந்து 127 தொகுதிகளுக்குத் தாங்கள் இறங்கி வந்ததாகவும், முதலமைச்சமைர் பதவியை விட்டுத்தர மறுத்துவிட்டதாகவும் கூறினார். [ 15]
காங்கிரசு - தேசியவாத காங்கிரசு
1999ம் ஆண்டு தேர்தலில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. காங்கிரசிலிருந்து விலகிய சரத்பவார் தோற்றுவித்த தேசியவாத காங்கிரசுக்கு அதுவே முதல் சட்டமன்ற தேர்தலாகும். காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் பாசக-சிவசேனா கூட்டணியை விட அதிக இடம் பிடித்த காரணத்தால் அக்கூட்டணி பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக தேர்தலுக்கு பின் கூட்டணி கண்டன [ 16] . பின் அக்கூட்டணி 2004, 2009 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது. 2014 சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரசுக்கு 144 தொகுதிகள் வேண்டும் என்றும் முதலமைச்சமைச்சர் பதவியை சுழற்சி முறையில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் பங்கிடவேண்டும் என்றதேசியவாத காங்கிரசின் கோரிக்கையை காங்கிரசு ஏற்காததால் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதாக தேசியவாத காங்கிரசு கூறியது. [ 17]
பரப்புரை
மகாராட்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே பெரிய கட்சிகள் தொகுதிகளுக்காகச் சண்டையிட்டுப் பிரிந்தன என்றும் அவற்றுக்கு மகாராட்டிர மக்கள் பாடம் புகட்டவேண்டும் என்றும் கூறினார்.[ 18]
தேர்தல் முடிவு
கட்சி
2014இல் வென்ற தொகுதிகள்
2009இல் வென்ற தொகுதிகள்
பாசக
121
46
சிவசேனா
63
44
காங்கிரசு
42
82
தேசியவாத காங்கிரசு
41
62
மகாராட்டிர நவநிர்மாண் சேனா
1
13
எம்.ஐ.எம்
2
0
சி.பி.எம்
1
0
மற்றவர்கள்
18
41
[ 19]
Peasants and Workers Party of India: 3 தொகுதிகள்
All India Majlis-e-Ittehadul Muslimeen: 2 தொகுதிகள்
Bharipa Bahujan Mahasangh: 1 தொகுதி
Rashtriya Samaj Paksha: 1 தொகுதி
கட்சி வாரியாக வோட்டு சதவியிதம்[ 20]
ஏனைய (13%)
கட்சி
வென்ற தொகுதிகள்
வோட்டுகள்
வோட்டு சதவியிதம்
மாற்றம்
பாரதிய ஜனதா கட்சி
122
14,709,455
27.8%
சிவ சேனா
63
10,235,972
19.3%
இந்திய தேசிய காங்கிரசு
42
9,496,144
18.0%
▼
தேசியவாத காங்கிரசு கட்சி
41
9,122,299
17.2%
▼
பகுஜன் விகாஸ் ஆகாதி
3
329,457
0.6%
இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சி
3
533,309
1.0%
▼
அனைத்திந்திய மஜ்லிஸ்-இ- இத்திஹாதுல் முஸ்லிமீன்
2
489,614
0.9%
பாரிப பகுஜன் மாகாசங்
1
472,925
0.9%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1
207,933
0.4%
மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
1
1,665,033
3.7%
▼
ராஷ்டிரிய சமாஜ் பக்சா
1
256,662
0.5%
சமாஜ்வாதி கட்சி
1
92,304
0.2%
▼
கட்சி சாரா வேட்பாளர்
7
2,494,016
4.7%
▼
மொத்தம் [ 20]
288
50,105,123
100%
பொருத்தமில்லை
முதல்வர்
புதிய முதல்வராக பாசகவின் மாநில தலைவர் தேவேந்திர பத்னாவிசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2014, நவம்பர் 11க்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கவேண்டும். பாசகவுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறியுள்ள தேசியவாத காங்கிரசு வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தில் சட்டமன்றத்தில் கலந்து கொள்ளாது.[ 21]
வென்ற வேட்பாளர்களின் பட்டியல்
The following is the list of candidates won: [ 20]
கேப்டன் தமிழ் செல்வன் என்பவர் பாசக கட்சி சார்பில் மும்பையின் ஒரு தொகுதியான சியோன் கோலிவாடாவில் வென்றுள்ளார். இச்சட்டப்பேரவையில் மராட்டிய சட்டமன்றத்துக்கு செல்லும் தமிழர் இவர்.
தொகுதியின் எண்
சட்டமன்ற தொகுதியின் பெயர்
உறுப்பினர்
சார்ந்த கட்சி
பெற்ற வாக்குகள்
1
அக்கல்குவா
வழக்குரைஞர் பாட்வி கே. சி.
இ. காங்கிரசு
64,410
2
ஷஃகாதா
உதேய்சிங் கோச்சரு பாட்வி
பாசக
58,556
3
நந்துர்பார்
விஜயகுமார் கிருஷ்ணாராவ் காவிட்
பாசக
101,328
4
நவாபூர்
சுருப்சிங் ஹிர்யா நாய்க்
இ. காங்கிரசு
93,796
5
சக்ரி
தனஜி சீதாராம் Ahire
இ. காங்கிரசு
74,760
6
துளே ஊரகம்
குனால் (பாபா) ரோகிதாசு பாட்டில்l
இ. காங்கிரசு
119,094
7
துளே நகரம்
அனில் அன்னா Gote
பாசக
57,780
8
சிந்துகேடா
செயகுமார் ஜித்தேந்திரசின்கா ராவல்
பாசக
92,794
9
சிர்பூர்
காசிராம் Vechan Pawara
இ. காங்கிரசு
98,114
10
சோப்டா
Sonawane Chandrakant Baliram
சிவ சேனா
54,176
11
Raver
Haribhau Madhav Jawale
பாசக
65,962
12
Bhusawal
சஞ்சய் Waman Sawakare
பாசக
87,818
13
ஜல்கான் நகரம்
சுரேசு தாமு போலே (ராசுமாமா)
பாசக
88,363
14
ஜல்கான் ஊரகம்l
பாட்டில் குலாப் ரகுநாத்
சிவ சேனா
84,020
15
Amalner
Shirishdada Hiralal Chaudhari
Independent
68,149
16
Erandol
Annasaheb Dr. Satish Bhaskarrao Patil
NCP
55,656
17
Chalisgaon
Unmesh Bhaiyyasaheb Patil
பாசக
94,754
18
பச்சோரா
Kishore Appa Patil
சிவ சேனா
87,520
19
Jamner
Girish Dattatray Mahajan
பாசக
103,498
20
Muktainagar
Eknath Khadse
பாசக
85,657
21
Malkapur
Chainsukh Madanlal Sancheti
பாசக
75,965
22
Buldhana
Harshwardhan Vasantrao Sapkal
இ. காங்கிரசு
46,985
23
Chikhli
Rahul Siddhvinayak Bondre
இ. காங்கிரசு
61,581
24
Sindkhed Raja
Dr Shashikant Narsingrao Khedekar
சிவ சேனா
64,203
25
Mehkar
Sanjay Bhashkar Raimulkar
சிவ சேனா
80,356
26
Khamgaon
Akash Pandurang Fundkar
பாசக
71,819
27
Jalgaon (Jamod)
Kute Dr. Sanjay Shriram
பாசக
63,888
28
Akot
Prakash Gunvantrao Bharsakale
பாசக
70,086
29
Balapur
Baliram Bhagwan Sirskar
BBM
41,426
30
அகோலா மேற்கு
Govardhan Mangilal Sharma
பாசக
66,934
31
அகோலா கிழக்கு
Savarkar Randhir Pralhadrao
பாசக
53,678
32
Murtizapur
Harish Pimple
பாசக
54226
33
Risod
Amit Subhashrao Zanak
இ. காங்கிரசு ]
70,939
34
வாசிம்
Malik Lakhan Sahadeo
பாசக
48,196
35
Karanja
Patni Rajendra Sukhanad
பாசக
44,751
36
Dhamamgaon Railway
Jagtap Virendra Walmik
இ. காங்கிரசு
70,879
37
Badnera
Ravi Rana
Independent
46,827
38
அமராவதி
Deshmukh Sunil Panjabrao
பாசக
84,033
39
Teosa
Adv Yashomati Thakur (Sonawane)
இ. காங்கிரசு
58,808
40
Daryapur
Ramesh Ganpatrao Bundile
பாசக
64,224
41
Melghat
Bhilawekar Prabhudas Babulal
பாசக
57,002
42
Achalpur
Bacchu alias Omprakash Babarao Kadu
Independent
59,234
43
Morshi
Dr Anil Sukhdevrao Bonde
பாசக
71,611
44
Arvi
Amar Sharadrao Kale
இ. காங்கிரசு
75,886
45
Deoli
Kamble Ranjit Prataprao
இ. காங்கிரசு
62,533
46
Hinganghat
Kunawar Samir Trambakrao
பாசக
90,275
47
Wardha
Dr Pankaj Rajesh Bhoyar
பாசக
45,897
48
Katol
Ashish Ranjeet Deshmukh
பாசக
70,344
49
Savner
Kedar Sunil Chhtrapal
இ. காங்கிரசு
84,630
50
Hingna
Meghe Sameer Dattatraya
பாசக
84,139
51
Umred
Parwe Sudhir Laxmanrao
பாசக
92,399
52
நாக்பூர் தென்மேற்கு
தேவேந்திர பத்னாவிசு
பாசக
113918
53
நாக்பூர் தெற்கு
Kohale Sudhakar Vittalrao
BJP
81,224
54
நாக்பூர் கிழக்கு
Krishna Pancham Khopde
BJP
99136
55
மத்திய நாக்பூர்
Kumbhare Vikas Shankarrao
BJP
87,523
56
நாக்பூர் மேற்கு
Sudhakar Shamrao Deshmukh
பாசக
86,500
57
நாக்பூர் வடக்கு
Dr Milind Mane
BJP
68,905
58
Kamthi
Chandrashekhar Krushnarao Bawankule
பாசக
126,755
59
Ramtek
Reddy Dwaram Mallikarjun Ram Reddy
பாசக
59,343
60
Tumsar
Charan Waghmare
[[[பாசக]]
73,950
61
Bhandara
Avsare Ramchandra Punaji
பாசக
83,408
62
Sakoli
Kashiwar Rajesh Lahanu
பாசக
80,902
63
Arjuni-Morgaon
Badole Rajkumar Sudamji
பாசக
64,401
64
Tirora
Rahangdale Vijay Bharatlal
பாசக
54,160
65
Gondiya
Agrawal Gopaldas Shankarlal
இ. காங்கிரசு
62,701
66
Amgaon
Puram Sanjay Hanwantrao
பாசக
62,590
67
Armori
Krushna Damaji Gajbe
பாசக
60,413
68
Gadchiroli
Dr. Deorao Madguji Holi
[[[பாசக]]
70,185
69
Aheri
Satyavanrao Atram Ambarishrao Raje
[[[பாசக]]
56,418
70
Rajura
Sanjay Yadaorao Dhote
பாசக
66,223
71
Chandrapur
Shamkule Nanaji Sitaram
பாசக
81,483
72
Ballarpur
Mungantiwar Sudhir Sachhidanand
பாசக
103,718
73
Brahmapuri
Wadettiwar Vijay Namdevrao
இ. காங்கிரசு
70,373
74
Chimur
Banti Bhangdiya
பாசக
87,377
75
Warora
Suresh alias Balubhau Narayan Dhanorkar
சிவ சேனா
53,877
76
Wani
Bodkurwar Sanjivreddi Bapurao
பாசக
45,178
77
ராலேகான்
Ashok Ramji Wooike
பாசக
100,618
78
Yavatmal
Madan Madhukarrao Yerawar
பாசக
53,671
79
Digras
Rathod Sanjay Dulichand
சிவ சேனா
121,216
80
Arni
Raju Narayan Todsam
பாசக
86,991
81
Pusad
Naik Manohar Rajusing
NCP
94,152
82
Umarkhed
Rajendra Waman Najardhane
பாசக
90,190
83
Kinwat
Jadhav Pradeep Naik
NCP
60,127
84
Hadgaon
Ashtikar Patil Nagesh Bapurao
சிவ சேனா
78,520
85
Bhokar
Ameeta Ashokrao Chavan
இ. காங்கிரசு
100,781
86
Nanded வடக்கு
D. P. Sawant
இ. காங்கிரசு
40,356
87
Nanded தெற்கு
Hemant Sriram Patil
சிவ சேனா
45,836
88
Loha
Chikhalikar Prataprao Govindrao
சிவ சேனா
92,435
89
Naigaon
Chavan Vasantrao Balwantrao
இ. காங்கிரசு
71,020
90
Deglur
Sabne Subhash Piraji
சிவ சேனா
66,852
91
Mukhed
Govind Mukkaji Rathod
பாசக
118,781
92
Basmath
Mundada Jaiprakash Shankarlal
சிவ சேனா
63,851
93
Kalamnui
Tarfe Santosh Kautika
இ. காங்கிரசு
67,104
94
Hingoli
Mutkule Tanhaji Sakharamji
பாசக
97,045
95
Jintur
Bhamale Vijay Manikrao
NCP
106,912
96
Parbhani
Rahul Vedprakash Patil
சிவ சேனா
71,584
97
Gangakhed
Madhusudan Manikrao Kendre
NCP
58,415
98
Pathri
Fad Mohan Madhavrao
Independent
69,081
99
Partur
Babanrao Dattatray Yadav Lonikar
பாசக
46,937
100
Ghansawangi
Rajeshbhaiyya Tope
NCP
98,030
101
Jalna
Arjun Panditrao Khotkar
SS
45,078
102
Badnapur
Kuche Narayan Tilakchand
பாசக
73,560
103
Bhokardan
Danave Santosh Raosaheb
பாசக
69,597
104
Sillod
Abdul Sattar Abdul Nabi
இ. காங்கிரசு
96,038
105
Kannad
Jadhav Harshvardhan Raibhan
சிவ சேனா
62,542
106
Phulambri
Bagde Haribhau Kisanrao
பாசக
73,294
107
மத்திய அவுரங்காபாத்
சையத் இம்தியாசு ஜலீல்
AIMIM
61,843
108
அவுரங்காபாத் மேற்கு
Sanjay Shirsat
SS
61,282
109
அவுரங்காபாத் கிழக்கு
Atul Moreshwar Save
பாசக
64,528
110
Paithan
Bhumre Sandipanrao Aasaram
சிவ சேனா
66,991
111
Gangapur
Bamb Prashant Bansilal
பாசக
55,483
112
Vaijapur
Bhausaheb Patil Chikatgaonkar
NCP
53,114
113
Nandgaon
Pankaj Chhagan Bhujbal
NCP
69,263
114
மத்திய மாலேகான்
Shaikh Aasif Shaikh Rshid
இ. காங்கிரசு
75,326
115
வெளிவட்ட மாலேகான்
Dadaji Dagadu Bhuse
சிவ சேனா
82093
116
Baglan
Chavan Dipika Sanjay
NCP
68,434
117
Kalwan
Gavit Jiva Pandu
CPM
67,795
118
Chandvad
Dr. Aher Rahul Daulatrao
BJP
54,946
119
Yewla
Chhagan Bhujbal
NCP
112,787
120
Sinnar
Rajabhau (Parag) Prakash Waje
சிவ சேனா
104,031
121
Niphad
Anil Sahebrao Kadam
சிவ சேனா
78,186
122
Dindori
Zirwal Narhari Sitaram
NCP
68,284
123
நாசிக் கிழக்கு
Balasaheb Mahadu Sanap
BJP
78,941
124
மத்திய நாசிக்
Devayani Suhas Farande
BJP
61,548
125
நாசிக் மேற்கு
Hiray Seema Mahesh (Seematai)
BJP
67,489
126
Devlali
Gholap Yogesh (Bapu) Babanrao
SS
49,751
127
Igatpuri
Gaveet Nirmala Ramesh
இ. காங்கிரசு
49,128
128
Dahanu
Dhanare Paskal Janya
BJP
44,849
129
Vikramgad
Savara Vishnu Rama
BJP
40,201
130
Palghar
Ghoda Krushna Arjun
சிவ சேனா
46,142
131
Boisar
Tare Vilas Sukur
BVA
64,550
132
Nalasopara
Kshitij Hitendra Thakur
BVA
113,566
133
Vasai
Hitendra Vishnu Thakur
BVA
97,291
134
Bhiwandi Rural (ST )
Shantaram Tukaram More
SS
57,082
135
Shahapur
Barora Pandurang Mahadu
NCP
56,813
136
Bhiwandi West
Choughule Mahesh Prabhakar
பாசக
42,483
137
Bhiwandi East
Rupesh Laxman Mhatre
SS
33,541
138
கல்யாண் மேற்கு
Narendra Baburao Pawar
பாசக
54,388
139
Murbad
Kisan Shankar Kathore
பாசக
85,543
140
Ambernath
Dr. Balaji Kinikar
சிவ சேனா
47,000
141
Ulhasnagar
Jyoti Pappu Kalani
NCP
43,760
142
கல்யாண் கிழக்கு
Ganpat Kalu Gaikwad
Independent
36,357
143
Dombivali
Chavhan Ravindra Dattatray
பாசக
83,872
144
கிராமப்புற கல்யாண்
Bhoir Subhash Ganu
சிவ சேனா
84,110
145
Mira Bhayandar
Narendra Mehta
பாசக
91,468
146
Ovala-Majiwada
Pratap Baburao Sarnaik
சிவ சேனா
68,571
147
Kopri-Pachpakhadi
Eknath Sambhaji Shinde
சிவ சேனா
100,316
148
Thane
Sanjay Mukund Kelkar
பாசக
70,884
149
Mumbra-Kalwa
Jitendra Awhad
NCP
86,533
150
Airoli
Sandeep Ganesh Naik
NCP
76,444
151
Belapur
Manda Vijay Mhatre
பாசக
55,316
152
Borivali
Vinod Tawde
பாசக
108,278
153
Dahisar
Chaudhary Manisha Ashok
பாசக
77,238
154
Magathane
Prakash Surve
சிவ சேனா
65,016
155
Mulund
Sardar Tara Singh
பாசக
90,260
156
Vikhroli
Sunil Rajaram Raut
சிவ சேனா
50,302
157
Bhandup West
Ashok Patil
SS
48,151
158
Jogeshwari East
Ravindra Dattaram Waikar
SS
72,767
159
Dindoshi
Sunil Prabhu
SS
56,577
160
Kandivali East
Atul Bhatkhalkar
பாசக
72,427
161
Charkop
Yogesh Sagar
பாசக
96,097
162
Malad West
Aslam Shaikh
இ. காங்கிரசு
56,574
163
Goregaon
Vidya Thakur
பாசக
63,629
164
Versova
Dr. Bharati Hemant Lavekar
பாசக
49,182
165
அந்தேரி மேற்கு
Ameet Bhaskar Satam
பாசக
59,022
166
அந்தேரி கிழக்கு
Ramesh Latke
சிவ சேனா
52,817
167
Vile Parle
Parag Alavani
பாசக
74,270
168
Chandivali
Khan Mohammed Arif (Naseem)
இ. காங்கிரசு
73,141
169
Ghatkopar West
Ram Kadam
பாசக
80,343
170
Ghatkopar East
Mehta Prakash Manchhubhai
பாசக
67,012
171
Mankhurd Shivaji Nagar
Abu Asim Azmi
SP
41,719
172
Anushakti Nagar
Tukaram Ramkrishna Kate
SS
39,966
173
Chembur
Prakash Vaikunth Phaterpekar
SS
47,410
174
Kurla
Mangesh Kudalkar
சிவ சேனா
41,580
175
Kalina
Sanjay Govind Potnis
சிவ சேனா
30,715
176
Vandre East
Prakash (Bala) Sawant
சிவ சேனா
41,388
177
Vandre West
Ashish Shelar
பாசக
74,779
178
தாராவி
Varsha Eknath Gaikwad
இ. காங்கிரசு
47,718
179
சியோன் கோலிவாடா
கேப்டன் ஆர். தமிழ் செல்வன்
பாசக
40,869
180
Wadala
Kalidas Nilkanth Kolambkar
இ. காங்கிரசு
38,540
181
Mahim
Sada Sarvankar
சிவ சேனா
46,291
182
வோர்லி
Sunil Govind Shinde
சிவ சேனா
60,625
183
Shivadi
Ajay Choudhari
சிவ சேனா
72,462
184
Byculla
Waris Yusuf Pathan
AIMIM
25,314
185
மலமார் மலை
Mangal Lodha
பாசக
97,818
186
Mumbadevi
Amin Patel
இ. காங்கிரசு
39,188
187
Colaba
Raj K. Purohit
பாசக
52,608
188
Panvel
Prashant Ramsheth Thakur
பாசக
125,142
189
Karjat
Sureshbhau Narayan Lad
NCP
57,013
190
Uran
Manohar Gajanan Bhoir
சிவ சேனா
56,131
191
Pen
Dhairyasheel Mohan Patil
PWPI
64,616
192
Alibag
Subhash alias Panditshet Patil
PWPI
76,959
193
Shrivardhan
Avdhoot Anil Tatkare
NCP
61,038
194
Mahad
Bharat Maruti Gogawale
சிவ சேனா
94,408
195
Junnar
Sharaddada Bhimaji Sonawane
MNS
60,305
196
Ambegaon
Dilip Dattatray Walse Patil
NCP
120,235
197
Khed Alandi
Suresh Namdeo Gore
சிவ சேனா
103,207
198
Shirur
Baburao Kashinath Pacharne
பாசக
92,579
199
Daund
Kul Rahul Subhashrao
RSP
87,649
200
Indapur
Dattatray Vithoba Bharne
NCP
108,400
201
Baramati
Ajit Anantrao Pawar
NCP
150,588
202
Purandar
Vijaybapu Shivtare
சிவ சேனா
82,339
203
Bhor
Sangram Anantrao Thopate
இ. காங்கிரசு
78,602
204
Maval
Bhegade Sanjay (Bala) Vishwanath
பாசக
95,319
205
Chinchwad
Jagtap Laxman Pandurang
பாசக
123,786
206
Pimpri
Chabukswar Gautam Sukhdeo
சிவ சேனா
51,096
207
Bhosari
Mahesh (Dada) Kisan Landge
Independent
60,173
208
Vadgaonsheri
Jagdish Tukaram Muluk
பாசக
66,908
209
சிவாஜி நகர்
Vijay Kale
பாசக
56,460
210
Kothrud
Medha Vishram Kulkarni
பாசக
98,235
211
Khadakwasla
Tapkir Bhimrao Dhondiba
பாசக
111,531
212
Parvati
Madhuri Satish Misal
பாசக
95,583
213
Hadapsar
Tilekar Yogesh Kundalik
பாசக
82,629
214
பூனா கன்மடோண்மெண்ட்
Dilip Kamble
பாசக
54,692
215
Kasba Peth
Bapat Girish Bhalchandra
பாசக
73,594
216
Akole
Pichad Vaibhav Madhukar
NCP
67,696
217
Sangamner
Vijay alias Balasaheb Bhausaheb Thorat
இ. காங்கிரசு
103,564
218
Shirdi
Radhakrishna Eknathrao Vikhe Patil
இ. காங்கிரசு
121,459
219
Kopargaon
Kolhe Snehalatatai Bipindada
பாசக
99,763
220
Shrirampur
Bhausaheb Malhari Kamble
இ. காங்கிரசு ]
57,118
221
Nevasa
Balasaheb alias Dadasaheb Damodhar Murkute
பாசக
84,570
222
Shevgaon Pathrdi
Monika Rajiv Rajale
பாசக
134,685
223
Rahuri
Kardile Shivaji Bhanudas
பாசக
91,454
224
Parner
Auti Vijayrao Bhaskarrao
சிவ சேனா
73,263
225
அகமத்நகர் நகரம்
Sangram Arunkaka Jagtap
NCP
49,378
226
Shrigonda
Jagtap Rahul Kundlikrao
NCP
99,281
227
Karjat Jamkhed
Ram Shankar Shinde
பாசக
84,058
228
Georai
Pawar Laxman Madhavro
பாசக
136,384
229
Majalgaon
R. T. Deshmukh (Jija)
பாசக
112,497
230
Beed
Kshirsager Jaydattji Sonajirao
NCP
77,134
231
Ashti
Dhonde Bhimrao Anandrao
பாசக
120,915
232
Kaij
Thombre Sangeeta Vijayprakash
பாசக
106,834
233
பார்லி
பஞ்கஜ முண்டே
பாசக
96,904
234
Latur Rural
Bhise Trimbakrao Shrirangrao
இ. காங்கிரசு
100,897
235
Latur City
Amit Deshmukh
இ. காங்கிரசு
119,656
236
Ahmadpur
Jadhav Patil Vinayakrao Kishanrao
Independent
61,957
237
Udgir
Sudhakar Sangram Bhalerao
பாசக
66,686
238
Nilanga
Nilangekar Sambhaji Deeliprao Patil
பாசக
76,817
239
Ausa
Basavraj Madhavrao Patil
இ. காங்கிரசு
64,237
240
Umarga
Chougule Dnyanraj Dhondiram
சிவ சேனா
65,178
241
Tuljapur
Chavan Madhukarrao Deorao
இ. காங்கிரசு
70,701
242
Osmanabad
Rana Jagjit Sinha Padma Sinha Patil
NCP
88,469
243
Paranda
Mote Rahul Maharudra
NCP
78,548
244
Karmala
Patil Narayan Govindrao
சிவ சேனா
60,674
245
Madha
Shinde Babanrao Vitthalrao
NCP
97,803
246
Barshi
Dilip Gangadhar Sopal
NCP
97,655
247
Mohol
Ramesh Nagnath Kadam
NCP
62,120
248
Solapur City North
Vijay Sidramappa Deshmukh
பாசக
86,877
249
Solapur City Central
Shinde Praniti Sushilkumar
இ. காங்கிரசு
46,907
250
Akkalkot
Siddharam Satlingappa Mhetre
இ. காங்கிரசு
97,333
251
Solapur South
Deshmukh Subhash Sureshchandra
பாசக
70,077
252
Pandharpur
Bhalake Bharat Tukaram
இ. காங்கிரசு
91,863
253
Sangola
Deshmukh Ganpatrao Annasaheb
PWPI
94,374
254
Malshiras
Dolas Hanumant Jagannath
NCP
77,179
255
Phaltan
Chavan Dipak Pralhad
NCP
92,910
256
Wai
Jadhav (Patil) Makarand Laxmanrao
NCP
101,218
257
Koregaon
Shinde Shashikant Jaywantrao
NCP
95,213
258
Man
Jaykumar Bhagwanrao Gore
இ. காங்கிரசு
75,708
259
Karad North
Patil Shamrao alias Balaso Pandurang
NCP
78,324
260
Karad South
Prithviraj Chavan
இ. காங்கிரசு
76,831
261
Patan
Desai Shambhuraj Shivajirao
சிவ சேனா
104,419
262
Satara
Bhonsle Shivendrasinh Abhaysinh
NCP
97,964
263
Dapoli
Kadam Sanjay Vasant
NCP
52,907
264
Guhagar
Jadhav Bhaskar Bhaurao
NCP
72,525
265
Chiplun
Chavan Sadanand Narayan
சிவ சேனா
75,695
266
Ratnagiri
Uday Ravindra Samant
சிவ சேனா
93,876
267
Rajapur
Salvi Rajan Prabhakar
சிவ சேனா
76,266
268
Kankavli
Nitesh Narayan Rane
இ. காங்கிரசு
74,715
269
Kudal
Naik Vaibhav Vijay
சிவ சேனா
70,582
270
Sawantwadi
Deepak Kesarkar
சிவ சேனா
70,902
271
Chandgad
Desai-Kupakar Sandhyadevi Krushnarao
NCP
51,599
272
Radhanagari
Aabitakar Prakash Anandarao
சிவ சேனா
132,485
273
Kagal
Mushrif Hasan Miyalal
NCP
123,626
274
கோலாப்பூர் தெற்கு
Amal Mahadik
பாசக
107,998
275
Karvir
Narke Chandradip Shashikant
சிவ சேனா
107,998
276
Kolhapur North
Rajesh Vinayakrao Kshirsagar
சிவ சேனா
69,736
277
Shahuwadi
Satyajeet Babasaheb Patil (Aba) Sarudkar
சிவ சேனா
74,702
278
Hatkanangale
Minchekar Sujit Vasantrao
சிவ சேனா
89,087
279
Ichalkaranji
Suresh Ganpati Halvankar
பாசக
94,293
280
Shirol
Ulhas Sambhaji Patil
சிவ சேனா
70,809
281
Miraj
Sureshbhau Dagadu Khade
பாசக
93,795
282
சாங்லி
Dhananjay alias Sudhir Dada Hari Gadgil
பாசக
80,497
283
Islampur
Jayant Rajaram Patil
NCP
113,045
284
Shirala
Shivajirao Yashwantrao Naik
பாசக
85,363
285
Palus-Kadegaon
Patangrao Kadam
இ. காங்கிரசு
112,523
286
Khanapur
Anilbhau Babar
சிவ சேனா
72,849
287
Tasgaon-Kavathe Mahankal
R. R. Patil
NCP
108,310
288
Jath
Jagtap Vilasrav Narayan
பாசக
72,885
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 "Race for CM post, says Devendra Fadnavis" . Indian Express . September 20, 2014. http://www.mid-day.com/articles/race-for-maharashtra-cm-is-still-on-devendra-fadnavis/15540167 .
↑ Ganjapure, Vaibhav (16 October 2014). "South West all set to elect prospective CM" . Times of India . http://timesofindia.indiatimes.com/city/nagpur/South-West-all-set-to-elect-prospective-CM/articleshow/44830467.cms .
↑ "Maharshtra polls: Prithviraj Chavan does a Narendra Modi, projects himself as perfect chief minister" . Daily News and Analysis . September 5, 2014. http://www.dnaindia.com/india/report-maharshtra-polls-prithviraj-chavan-does-a-narendra-modi-projects-himself-as-perfect-chief-minister-2016272 .
↑ "CM Prithviraj Chavan picks South Karad to contest Maharashtra election" . Times of India . 15 July 2014. http://timesofindia.indiatimes.com/city/pune/CM-Prithviraj-Chavan-picks-South-Karad-to-contest-Maharashtra-election/articleshow/38389839.cms .
↑ "In race for CM post, says Ajit Pawar" . Indian Express . September 20, 2014. http://indianexpress.com/article/india/politics/in-race-for-cm-post-says-ajit-pawar/ .
↑ Atikh Rashid (16 October 2014). "Ajit Pawar confident of a victory with huge margin from Baramati" . Indian Express . http://indianexpress.com/article/india/maharashtra/ajit-pawar-confident-of-a-victory-with-huge-margin-from-baramati/ .
↑ http://eci.nic.in/eci_main1/AE2014/MAHARASHTRA.htm
↑ http://eci.nic.in/eci_main1/current/PN43_12092014.pdf ELECTION COMMISSION OF INDIA PRESS NOTE
↑ http://timesofindia.indiatimes.com/india/Maharashtra-polls-Shiv-Sena-BJP-Congress-NCP-alliances-snap-its-a-5-cornered-fight/articleshow/43458250.cms Maharashtra polls: Shiv Sena-BJP, Congress-NCP alliances snap; it's a 5-cornered fight
↑ http://www.rediff.com/news/report/its-official-25-year-old-bjp-shiv-sena-alliance-in-maharashtra-ends/20140925.htm It's official: 25-year-old BJP, Shiv Sena alliance in Maharashtra ends
↑ http://ibnlive.in.com/news/maharashtra-elections-bjp-ends-25yearold-alliance-with-shiv-sena-as-seat-sharing-talks-fail/501837-3-237.html பரணிடப்பட்டது 2014-09-27 at the வந்தவழி இயந்திரம் Maharashtra elections: BJP ends 25-year-old alliance with Shiv Sena as seat sharing talks fail
↑ http://timesofindia.indiatimes.com/india/The-first-time-the-Sena-BJP-split-and-Sharad-Pawar-stepped-in/articleshow/43144335.cms The first time the Sena-BJP split and Sharad Pawar stepped in
↑ http://articles.economictimes.indiatimes.com/2014-09-26/news/54353272_1_chief-ministership-congress-ncp-seats-bjp Maharashtra polls: Shiv Sena-BJP, Congress-NCP alliances break; it's a four-cornered contest now
↑ http://www.hindustantimes.com/specials/coverage/assembly-elections-2014/assemblyelections2014-maharashtra/maharashtra-polls-uddhav-seeks-to-become-cm-urges-people-to-give-him-a-chance/sp-article10-1263615.aspx பரணிடப்பட்டது 2014-09-15 at the வந்தவழி இயந்திரம் BJP, Sena in tussle as Uddhav eyes CM post
↑ http://indianexpress.com/article/cities/mumbai/objective-of-shiv-senas-mission-150-was-to-get-cm-post/ Objective of Shiv Sena’s Mission 150+ was to get CM post
↑ http://www.dnaindia.com/india/report-seat-sharing-stalemate-congress-ncp-may-ally-post-maharashtra-assembly-polls-2018390 Seat sharing stalemate: Congress, NCP may ally post Maharashtra Assembly polls?
↑ http://www.ndtv.com/elections/article/india/will-fight-elections-alone-alliance-with-congress-over-says-ncp-597982?curl=1413062314 Will Fight Elections Alone, Alliance With Congress Over, Says NCP
↑ http://www.ndtv.com/elections/article/assembly-polls/teach-big-four-a-lesson-in-maharashtra-assembly-polls-raj-thackeray-tells-voters-601661?curl=1413062803 Teach 'Big Four' a Lesson in Maharashtra Assembly Polls: Raj Thackeray Tells Voters
↑ "Maharashtra assembly elections 2014: Owaisi's MIM gets 2 seats, Raj Thackeray's MNS just 1" . timesofindia. Retrieved 19 அக்டோபர் 2014 .
↑ 20.0 20.1 20.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2014-11-03. Retrieved 2014-10-21 .
↑ "Done. Devendra Fadnavis As Maharashtra Chief Minister" . ndtv. Retrieved 28 அக்டோபர் 2014 .