அக்கல்குவா சட்டமன்றத் தொகுதி

அக்கல்குவா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 1
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நந்துர்பார் மாவட்டம்
மக்களவைத் தொகுதிநந்துர்பார் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அம்சுயா பதவி
கட்சிசிவ சேனா
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அக்கல்குவா சட்டமன்றத் தொகுதி, மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்த தொகுதியின் எண் 1 ஆகும். இது நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு நந்துர்பார் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1] [2]இது பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

இத்தொகுதியில் அக்கல்குவா, அக்ராணி ஆகிய வட்டங்கள் உள்ளன.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2008இல் உருவாக்கப்பட்டது
2009 காக்டா சாண்டியா பதாவி இந்திய தேசிய காங்கிரசு
2014
2019
2024 அம்சியா பதாவி சிவ சேனா

சான்றுகள்

  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 (ஆங்கிலத்தில்), (மராத்தியில்) தொகுதிப் பங்கீடு- மகாராஷ்டிரத் தேர்தல் ஆணையர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya