நாசிக் மேற்கு சட்டமன்றத் தொகுதி

நாசிக் மேற்கு சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 125
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாசிக் மாவட்டம்
மக்களவைத் தொகுதிநாசிக் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சீமா மகேசு கிரே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

நாசிக் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Nashik West Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்திலுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இது நாசிக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் [2] கட்சி
2009 நிதின் போசலே மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
2014 சீமா மகேசு கிரே பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: நாசிக் மேற்கு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கிரே சீமா மகேசு 141725 51.27
சிசே (உதா) பட்குஜர் சுதாகர் (பாயு) பிகா 73548 26.61
வாக்கு வித்தியாசம் 68177
பதிவான வாக்குகள் 276414
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-04.
  2. "Nashik West Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-08.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya