அகோலா கிழக்கு சட்டமன்றத் தொகுதி

அகோலா கிழக்கு சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 31
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்அகோலா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅகோலா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ரந்திர் பிரலகத்ராவ் சாவர்க்கர்
கட்சிபாஜக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அகோலா கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Akola East Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அகோலா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து தொகுதிகளில் ஒன்றாகும். அகோலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[1][2]

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: அகோலா கிழக்கு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ரந்திர் பிரலகத்ராவ் சாவர்க்கர் 108619 48.96
சிசே (உதா) கோபால் அலியாசு ஆசிசு ராம்ராவ் தட்கர் 58006 26.14
வாக்கு வித்தியாசம் 50613 22.81
பதிவான வாக்குகள் 221870
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Result of Maharashtra State Elections 2009". Indian Elections Affairs website. Archived from the original on 24 April 2013. Retrieved 7 October 2013.
  2. "Schedule – XVII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule XVII Maharashtra, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. Retrieved 2015-03-11.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-01.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya