இந்தியா, கலாச்சார ரீதியில் வேறுபட்டிருந்தாலும், பல்வேறு பண்டிகைகளையும், விடுமுறைகளையும் கொண்டாடும் உற்சாகமான சமுதாயம் ஆகும். இந்தியாவில் நான்கு தேசிய நாட்கள் அனுசரிக்கப்படுகிறது, அவை: ஆகஸ்டு 15 அன்று சுதந்திர தினம், அக்டோபர் 2 அன்று மாகத்மா காந்தி பிறந்த தினம், ஜனவரி 26 அன்று குடியரசு தினம்,[1][2] மற்றும் ஏப்ரல் 14 அன்று அம்பேத்கார் தினம்.
இந்துக்கள் கொண்டாடும் பல விழாக்கள் ஆண்டு முழுவதும் உள்ளன. இந்து மத திருவிழாக்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மத, புராண மற்றும் பருவகால முக்கியத்துவம் கொண்டவை. இவ்விழாக்களின் விழா பாணி மற்றும் விழாக் கொண்டாட்டத்தின் தீவிரம் பிராந்திய ரீதியில் வேறுபடுகிறது. மிகவும் பிரபலமான திருவிழாக்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
ஒரிசா, குஜராத்தெலுங்கானா
அந்தமான் & நிக்கோபார், அருணாச்சல பிரதேசம், அசாம் (மகாக பிஹூ), குஜராத் (உத்தராயன்), கர்நாடகா, ஒரிசா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பீகார், மேற்கு வங்கம் (மகர சங்கராந்தி), பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் (மகாஹி), ராஜஸ்தான் (மகர சங்கராந்தி)
விசு
கேரளா, தமிழ்நாடு
வசந்த பஞ்சமி (சரசுவதி பூசை)
ஒரிசா, திரிபுரா, மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா
ஆந்திரா, அசாம், சண்டிகர், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, மேற்கு வங்கம்,
மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, அசாம், பீகார், சண்டிகர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மத்திய பிரதேசம், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம்
ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், ஜார்கண்ட், பீகார், ஹரியானா, ஒரிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலுங்கானா.
ஆந்திரா, அசாம், பீகார், சண்டிகர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம்,
ஆந்திராவில் 2 நாட்கள், முக்கியமாக தெலுங்கானாவில் (பதுக்கமாவுக்குப் பிறகு), பீகார், கேரளா, நாகலாந்து, சிக்கிம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம்
3நாட்கள் விடுமுறை ஒரிசா, அசாம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, தமிழ்நாடு மற்றும் திரிபுரா
மேற்கு வங்கத்தில் 6 நாட்கள் விடுமுறை
பஜனை உத்சவின் 11வது நாள் ஒரிசாவில்
குமர பூர்ணிமா
மகாராஷ்டிரா (கோஜாக்ரி பூர்ணிமாவாக), மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், கேரளா தவிர்த்து
அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகம், ஒரிசாவில் 2நாட்கள் அனுசரிக்கப்படுகிறது
குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசமில் 5நாட்கள் அனுசரிக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் 6 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது
அந்தமான் & நிக்கோபார், அசாம், சண்டிகர், சத்தீஸ்கர், தில்லி, குஜராத், இமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம்
குரு நானக் ஜெயந்தி
அந்தமான் & நிக்கோபார், அசாம், சண்டிகர், சத்தீஸ்கர், தில்லி, குஜராத், இமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒரிசா, மிசோரம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஜார்கண்ட்
இஸ்லாமிய விடுமுறை
உத்தரப் பிரதேசத்திலுள்ள ஒரு நகரத்தில் மிலாது நபி கொண்டாடப்படுகிறது
ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு
ஜீமாத்-உல்-வைதா
அல்வைத
கடைசி ரமலான் வெள்ளிக்கிழமை
ஜம்மு & காஷ்மீர், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம்
அந்தமான் & நிக்கோபார், அருணாச்சல பிரதேசம்,திரிபுரா, அஸ்ஸாம், பீஹார், சத்தீஸ்கர், தில்லி, இமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம்
அந்தமான் & நிக்கோபார், பீகார், சண்டிகர், தில்லி, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒரிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம்,
பருசியான்
அந்தமான் & நிக்கோபார், பீகார், சண்டிகர், தில்லி, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒரிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம்,
பார்சி விடுமுறை
குறிப்பு: , பார்சிகள் இந்தியாவில் செகன்சாஹி நாட்காட்டியை பயன்படுத்துகின்றனர், மாறாக ஈரானியர்கள் காத்மி நாட்காட்டியை பயன்படுத்துகின்றனர். வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பார்சிகள் தங்கள் சொந்த பதிப்பான பாசிலி நாட்காட்டியை பெற்றிருக்கின்றனர். இந்த வேறுபாடுகள் மூலம் ஏற்படும் மாற்றங்கள் விடுமுறை தினங்களிலும் ஏற்படுகின்றன. உதாரணமாக, நவ்ரூஸ் புதிய ஆண்டு ஈரானியர்களுக்கு வசந்த காலத்திலும், ஆனால் பார்சிகளுக்கு கோடைகாலத்திலும் வரும்.
பல மத, இன, மற்றும் பிற பாரம்பரிய அதிகாரப்பூர்வ விடுமுறைகளை தவிர்த்து கூடுதலாக, விரிவுப்படுத்த விடுமுறைகளும் உண்டு. அவை மாநில, ஒன்றிய அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் அனுசரிக்கப்படுகிறது. உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராட்டிரம் தினம், குஜராத், மேற்கு வங்காளம், சம்மூ மற்றும் காசுமீர்.
ஆந்திரா, பீகார், சண்டிகர், குஜராத், ஹரியானா, ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒரிசா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம்
அதிக எண்ணிக்கையிலான விடுமுறைகளினால் ஏற்படும் பிரச்சினைகள்
கடந்த இரண்டு சம்பளக்குழுவானது, சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற விடுமுறைகளை தவிர்த்து மற்ற அனைத்து மதம் சார்ந்த பொது விடுமுறைகளை தவிர்த்து விடலாம் என பரிந்துரைத்தது.
தற்பொழுது வழக்கத்திலிருக்கும், ஊழியர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் 2நாட்களை விடுமுறையை தேர்ந்தெடுப்பதை 8 நாட்களாக அதிகரிக்க முன்னொழியப்பட்டுள்ளது. ஆயினும் இது இந்திய அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை; மற்ற நாடுகளை விட இந்தியாவில் மதம் சார்ந்த விடுமுறைகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன.
விடுமுறை நாட்களில் அரசு அலுவலகங்கள்
மத்திய & மாநில அரசுகள் இந்தியாவில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படவேண்டிய விடுமுறைகளை பட்டியிலிட்டுள்ளது.[9] பட்டியல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
அரசிதழ் பதிவு பெற்ற விடுமுறை (இணைப்பு I)
கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை (இணைப்பு II)
இது தவிர உள்ளூர் நிர்வாகம் மாவட்ட மட்டத்தில் கூட கூடுதல் விடுமுறை பட்டியிலிடும், இவை உள்ளூர் விடுமுறை என அழைக்கப்படும்.
ஒன்றிய அரசு
இந்திய அரசு சார்பாக பணியாளர் அமைச்சகம் , பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் (பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறை) ஒன்றிய அரசு அலுவலகங்களில் அனுசரிக்கப்படும் பட்டியல் வெளியிடும், இது இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது அட்டவணை I & அட்டவணை II.
அட்டவணை 1
இணைப்பு 1 என அழைக்கப்படும் அரசிதழ் பதிவுபெற்ற விடுமுறை கொண்டுள்ள பட்டியல் கட்டாய விடுமுறை ஆகும். இந்த பட்டியலில் இரண்டு பகுதிகளை கொண்டது:
பத்தி 2
பத்தி 3.1
பத்தி 2
இது இந்தியா முழுவதும் கட்டாயமாக அனுசரிக்கப்படவேண்டிய விடுமுறைகளை கொண்டுள்ளது. இந்த விடுமுறை:
குடியரசு நாள்,
சுதந்திர தினம்,
காந்தி ஜெயந்தி
மஹாவீர் ஜெயந்தி
புத்த பூர்ணிமா
கிறிஸ்துமஸ் நாள்
தசரா
தீபாவளி (தீபாவளி)
புனித வெள்ளி
குரு நானக் பிறந்த நாள்
ஈத் உல்-பித்ர்
ஈத் அல்-அதா (பக்ரீத்)
முஹர்ரம்
நபி முகமது பிறந்த நாள் (மீலாது நபி)
பத்தி 3.1
பத்தி 2ல் குறிப்பிடப்பட்டுள்ள 14 கட்டாய விடுமுறை தவிர்த்து, மாநில தலைநகரங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் "ஒன்றிய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்பு குழு", மேலும் கூடுதலாக மூன்று விடுமுறை தினங்களை கீழேயுள்ள பட்டியலில் இருந்து முடிவு செய்யலாம், (தேவைப்பட்டால் மாநிலத்தின் மற்ற இடங்களில் உள்ள ஒருங்கிணைப்பு குழுக்களையும் ஆலோசிக்கலாம்). இறுதி பட்டியல் சம்பந்தப்பட்ட மாநிலத்திலுள்ள அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கும் சீராக பொருந்தும். இது அமைச்சகத்திடம் முன்கூட்டியே அனுமதி பெறப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும், அதன் பின்னர் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
ஒரு கூடுதல் நாள் தசரா விழாவின்பொழுது
ஹோலி
ஜென்மாஷ்டமி
ராம் நவமி
மகா சிவராத்திரி
வினாயக் சதுர்த்தி
மகர சங்கராந்தி
ஓணம்
ஸ்ரீ பஞ்சமி / பசந்த பஞ்சமி
விசு / வைசாகி / வைசாகாடி / பாஹ் பிஹூ / உகாதி / சித்திரை / சேதி சந்த் / குடி பாத முதலாவது நவரத்ரா/ நவுரஜ்
அட்டவணை II
அட்டவணை II என அழைக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாட்கள் உள்ளன, ஒவ்வொரு ஊழியரும் இரண்டு விடுமுறை நாட்களை இந்த பட்டியலிருந்து சொந்த விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம். மாநில தலைநகரங்களிலுள்ள ஒருங்கிணைப்பு குழுக்கள் பத்தி 3.1 குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்து 3 பொது விடுமுறை நாட்களை பட்டியிலிடும், மற்ற 9 நாட்கள் கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை ஆகும்.
ஒன்றிய அரசு நிறுவனங்கள்
தொழில்துறை, வணிக மற்றும் வர்த்தக துறைகளை உள்ளடக்கிய ஒன்றிய அரசு நிறுவனங்கள் 16 விடுமுறை நாட்களை ஒரு வருடத்தில் அனுசரிக்கலாம், இதில் மூன்று தேசிய விடுமுறை அதாவது குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் மகாத்மா காந்தி பிறந்த நாள் ஆகியன கட்டாய விடுமுறை நாளாகும், மீதமுள்ள விடுமுறைகளை அந்த நிறுவனங்கள்/அமைப்புகள் பத்தி 3.2-க்கு உட்பட்டு தீர்மானிக்கலாம்.
வங்கிகள்
வங்கிகளைப் பொருத்தவரையில், ஆண்டு அடிப்படையில் 15 விடுமுறை நாட்களே பொருளாதாரத் துறையினால்(வங்கி துறை) அறிவுறுத்தப்படுகின்றன.