நாடு |
நாள் |
சுதந்திரம் |
நிகழ்ச்சி
|
அப்காசியா
|
07-04 !ஜூலை 4
|
1999ல் சியார்சியா (நாடு) இடமிருந்து பெற்றது.[1]
|
விடுதலை தினம்
|
ஆப்கானித்தான்
|
08-19 !ஆகஸ்டு 19
|
1919ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
சுதந்திர தினம்
|
அல்பேனியா
|
11-28 !நவம்பர் 28
|
1912ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
|
சுதந்திர தினம்(Dita e Pavarësisë)
|
அல்ஜீரியா
|
07-05 !ஜூலை 5
|
1962ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
அங்கோலா
|
11-11 !நவம்பர் 11
|
1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
|
|
அன்டிகுவா பர்புடா
|
11-01 !நவம்பர் 1
|
1981ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
அர்கெந்தீனா
|
07-09 !ஜூலை 9
|
1816ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
ஆர்மீனியா
|
09-21 !செப்டம்பர் 21
|
1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
|
|
ஆஸ்திரியா
|
10-26 !அக்டோபர் 26
|
1955ல் அரசுரிமை மறுசீரமைப்பு
|
தேசிய தினம்
|
அசர்பைஜான்
|
10-18 !மே 28 அக்டோபர் 18
|
1918ல் ருசிய பேரரசு இடமிருந்து பெற்றது. 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
|
|
பஹமாஸ்
|
07-10 !ஜூலை 10
|
1973ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது..
|
|
பகுரைன்
|
12-16 !டிசம்பர் 16
|
1971ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
தேசிய தினம்
|
வங்காளதேசம்
|
03-26 !மார்ச் 26
|
1971 பாக்கித்தான் இடமிருந்து பெற்றது.
|
தேசிய தினம்
|
பார்படோசு
|
11-30 !நவம்பர் 30
|
1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது..
|
|
பெலருஸ்
|
07-03 !ஜூலை 3
|
1944ல் செருமனி இடமிருந்து பெற்றது.
|
|
பெல்ஜியம்
|
07-21 !ஜூலை 21
|
1831ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது.
|
தேசிய தினம்
|
பெலீசு
|
09-21 !செப்டம்பர் 21
|
1981ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது..
|
செப்டம்பர் கொண்டாட்டங்கள்
|
பெனின்
|
08-01 !ஆகஸ்டு 1
|
1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
பொலிவியா
|
08-06 !ஆகஸ்டு 6
|
1825ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
பொசுனியா எர்செகோவினா
|
03-01 !மார்ச் 1
|
1992ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
|
|
போட்சுவானா
|
09-30 !செப்டம்பர் 30
|
1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
பிரேசில்
|
09-07 !செப்டம்பர் 7
|
1822ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
|
சுதந்திர தினம் (Dia da Independência)
|
|
புரூணை
|
01-01 !சனவரி 1
|
1984ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
பல்கேரியா
|
09-22 !செப்டம்பர் 22
|
1908ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
|
|
புர்க்கினா பாசோ
|
08-05 !ஆகஸ்டு 5
|
1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
புருண்டி
|
07-01 !ஜூலை 1
|
1962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது.
|
|
கம்போடியா
|
11-09 !நவம்பர் 9
|
1953ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
கமரூன்
|
01-01 !சனவரி 1
|
பிரான்சு மற்றும் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
கேப் வர்டி
|
07-05 !ஜூலை 5
|
1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
|
|
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
|
08-13 !ஆகஸ்டு 13
|
1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
சாட்
|
08-11 !ஆகஸ்டு 11
|
1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
சிலி
|
02-12 !செப்டம்பர் 18
|
1818ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
சீனா
|
10-01 !அக்டோபர் 1
|
1949ல் இருந்து தேசிய தினம்.
|
தேசிய தினம் (Guoqing Jie)
|
|
கொலம்பியா
|
07-20 !ஜூலை 20 ஆகஸ்டு 7
|
1810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
|
06-30 !ஜூன் 30
|
1960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
கோஸ்ட்டா ரிக்கா
|
09-15 !செப்டம்பர் 15
|
1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
ஐவரி கோஸ்ட்
|
08-07 !ஆகஸ்டு 7
|
1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
குரோவாசியா
|
10-08 !அக்டோபர் 8
|
1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
|
|
கியூபா
|
05-20 !மே 20
|
1902ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது.
|
|
சைப்பிரசு
|
10-01 !அக்டோபர் 1
|
1960ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
செக் குடியரசு
|
10-28 !அக்டோபர் 28 சனவரி 1
|
28, 1918ல் ஆஸ்திரியா இடமிருந்து பெற்றது.
1993ல் சிகோசுலோவாக்கியா இடமிருந்து பெற்றது.
|
|
சீபூத்தீ
|
06-27 !ஜூன் 27
|
1977ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
டொமினிக்கா
|
11-03 !நவம்பர் 3
|
1978ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
டொமினிக்கன் குடியரசு
|
02-27 !பெப்ரவரி 27
|
1844ல் எயிட்டி இடமிருந்து பெற்றது.
|
|
கிழக்குத் திமோர்
|
05-20 !மே 20
|
2002ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
|
|
எக்குவடோர்
|
08-10 !ஆகஸ்டு 10 மே 24
|
2, 1810ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது. 24, 1822ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
எல் சல்வடோர
|
09-15 !செப்டம்பர் 15
|
1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
எரித்திரியா
|
05-24 !மே 24
|
1993ல் எதியோப்பியா இடமிருந்து பெற்றது.
|
|
எசுத்தோனியா
|
02-24 !பெப்ரவரி 24 ஆகஸ்டு 20
|
1918ல் ருசிய அரசரிடம் இருந்தும், 1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
|
|
பிஜி
|
10-10 !அக்டோபர் 10
|
1970ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
பின்லாந்து
|
12-06 !டிசம்பர் 6
|
1917ல் ருசியாவிடமிருந்து பெற்றது.
|
|
காபொன்
|
08-17 !ஆகஸ்டு 17
|
1960ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
கம்பியா
|
02-18 !பெப்ரவரி 18
|
1965ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
சியார்சியா
|
05-26 !மே 26
ஏப்ரல் 9
|
1918ல் முதலிலும்,
1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
|
|
கானா
|
03-06 !மார்ச் 6
|
1957ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
கிரேக்க நாடு
|
03-25 !மார்ச் 25
|
1821ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
|
|
கிரெனடா
|
02-07 !பெப்ரவரி 7
|
1974ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
குவாத்தமாலா
|
09-15 !செப்டம்பர் 15
|
1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
கினியா
|
10-02 !அக்டோபர் 2
|
1958ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
கயானா
|
05-26 !மே 26
|
1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
எயிட்டி
|
01-01 !சனவரி 1
|
1804ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
ஒண்டுராசு
|
09-15 !செப்டம்பர் 15
|
1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
ஐசுலாந்து
|
12-01 !டிசம்பர் 1
|
1918ல் டென்மார்க் இடமிருந்து பெற்றது.
|
|
இந்தியா
|
08-15 !ஆகஸ்டு 15
|
1947ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
இந்தோனேசியா
|
08-17 !ஆகஸ்டு 17
|
1945ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது.
|
|
ஈரான்
|
04-01 !ஏப்ரல் 1
|
1979ல் தொடங்கியது.
|
|
ஈராக்
|
10-03 !அக்டோபர் 3
|
1932ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
அயர்லாந்து
|
04-24 !ஏப்ரல் 24
|
1916ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
இசுரேல்
|
05-14 !Iyar 5 (ஏப்ரல் 15 மே 15,).
|
1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
ஜமேக்கா
|
08-06 !ஆகஸ்டு 6
|
1962ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
யோர்தான்
|
05-25 !மே 25
|
1946ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
கசக்கஸ்தான்
|
12-16 !டிசம்பர் 16
|
1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
|
|
கென்யா
|
12-12 !டிசம்பர் 12
|
1963ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
Korea, North
|
09-09 !செப்டம்பர் 9
|
1948ல் தொடங்கியது.
|
|
Korea, South
|
08-15 !ஆகஸ்டு 15
|
1945ல் ஜப்பான் இடமிருந்து பெற்றது.
|
|
கொசோவோ
|
02-17 !பெப்ரவரி 17
|
2008ல் செர்பியா இடமிருந்து பெற்றது.
|
|
குவைத்
|
06-19 !ஜூன் 19
|
1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
கிர்கிசுத்தான்
|
08-31 !ஆகஸ்டு 31
|
1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
|
|
லாவோஸ்
|
07-19 !ஜூலை 19
|
1949ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
லாத்வியா
|
11-18 !நவம்பர் 18 மே 4
|
18, 1918ல் ருசிய அரசிடமிருந்தும் 4, 1990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
|
|
லெபனான்
|
11-22 !நவம்பர் 22
|
1943ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
லெசோத்தோ
|
10-04 !அக்டோபர் 4
|
1966ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
லைபீரியா
|
07-26 !ஜூலை 26
|
1847ல் அமெரிக்க ஐக்கிய நாடு இடமிருந்து பெற்றது.
|
|
லிபியா
|
12-24 !டிசம்பர் 24
|
1951ல் இத்தாலி இடமிருந்து பெற்றது.
|
|
லித்துவேனியா
|
02-16 !பெப்ரவரி 16 மே 11
|
1918ல் ருசிய அரசிடமிருந்தும், 1990ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
|
|
மாக்கடோனியக் குடியரசு
|
09-08 !செப்டம்பர் 8
|
1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
|
|
மடகாசுகர்
|
06-26 !ஜூன் 26
|
1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
மலாவி
|
07-06 !ஜூலை 6
|
1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
மலேசியா
|
08-31 !ஆகஸ்டு 31
|
1957ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
மாலைத்தீவுகள்
|
07-26 !ஜூலை 26
|
1965ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
மாலி
|
09-22 !செப்டம்பர் 22
|
1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
மால்ட்டா
|
09-21 !செப்டம்பர் 21
|
1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
மொரிசியசு
|
03-12 !மார்ச் 12
|
1968ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
மெக்சிக்கோ
|
09-16 !செப்டம்பர் 16
|
1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
மல்தோவா
|
08-27 !ஆகஸ்டு 27
|
1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
|
தேசிய தினம்
|
மங்கோலியா
|
12-29 !டிசம்பர் 29[2]
|
1911ல் சிங் வம்சத்திடமிருந்து பெற்றது.[3][4] 1921ல் தொடங்கியது.[5]
|
|
மொண்டெனேகுரோ
|
05-21 !மே 21
|
2006ல் செர்பியா இடமிருந்து பெற்றது.
|
|
மொரோக்கோ
|
11-18 !நவம்பர் 18
|
1956ல் பிரான்சு மற்றும் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
மொசாம்பிக்
|
06-25 !ஜூன் 25
|
1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
|
|
மியான்மர்
|
01-04 !சனவரி 4
|
1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
அர்த்சாக் குடியரசு
|
01-06 !சனவரி 6
|
1992ல் அசர்பைஜான் இடமிருந்து பெற்றது.
|
|
நமீபியா
|
03-21 !மார்ச் 21
|
1990ல் தென்னாப்பிரிக்கா இடமிருந்து பெற்றது.
|
|
நவூரு
|
01-31 !சனவரி 31
|
1975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது.
|
நெதர்லாந்து
|
05-05 !மே 5
|
1945ல் செருமனி இடமிருந்து பெற்றது.
|
தேசிய தினம்
|
நிக்கராகுவா
|
09-15 !செப்டம்பர் 15
|
1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
நைஜர்
|
08-03 !ஆகஸ்டு 3
|
1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
நைஜீரியா
|
10-01 !அக்டோபர் 1
|
1960ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
பாக்கித்தான்
|
08-14 !ஆகஸ்டு 14
|
1947ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
பனாமா
|
11-28 !நவம்பர் 28
|
1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
பப்புவா நியூ கினி
|
09-16 !செப்டம்பர் 16
|
1975ல் ஆஸ்திரேலியா இடமிருந்து பெற்றது.
|
|
பரகுவை
|
05-14 !மே 14
|
1811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
பெரு
|
07-28 !ஜூலை 28
|
1821ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
பிலிப்பீன்சு
|
06-12 !ஜூன் 12
|
1946ல் தொடங்கியது.
|
|
போலந்து
|
11-11 !நவம்பர் 11
|
1918ல் ருசிய அரசிடமிருந்து பெற்றது.
|
|
போர்த்துகல்
|
12-01 !டிசம்பர் 1
|
1640ல் ஹொடங்கியது.
|
|
கத்தார்
|
12-18 !டிசம்பர் 18
|
1878ல் தொடங்கியது.
|
|
உருமேனியா
|
05-09 !மே 9
|
1877ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
|
|
ருவாண்டா
|
07-01 !ஜூலை 1
|
1962ல் பெல்ஜியம் இடமிருந்து பெற்றது.
|
|
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
|
09-19 !செப்டம்பர் 19
|
1983ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
சமோவா
|
06-01 !ஜூன் 1
|
1962ல் நியூசிலாந்து இடமிருந்து பெற்றது.
|
|
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
|
07-12 !ஜூலை 12
|
1975ல் போர்த்துகல் இடமிருந்து பெற்றது.
|
|
செனிகல்
|
04-04 !ஏப்ரல் 4
|
1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
சீசெல்சு
|
06-29 !ஜூன் 29
|
1976ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
சியேரா லியோனி
|
04-27 !ஏப்ரல் 27
|
1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
சிங்கப்பூர்
|
08-09 !ஆகஸ்டு 9
|
1965ல் மலேசியா இடமிருந்து பெற்றது.
|
|
சிலவாக்கியா
|
07-17 !ஜூலை 17
|
1992ல் தொடங்கியது.
|
|
சுலோவீனியா
|
12-26 !டிசம்பர் 26 சூன் 25
|
1991ல் யுகோஸ்லாவியா இடமிருந்து பெற்றது.
|
|
சொலமன் தீவுகள்
|
07-07 !ஜூலை 7
|
1978ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
சோமாலிலாந்து
|
05-18 !மே 18
|
1991ல் சோமாலியா இடமிருந்து பெற்றது.[6]
|
சுதந்திர தினம்.
|
தென்னாப்பிரிக்கா
|
12-11 !டிசம்பர் 11
|
1931ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
தெற்கு சூடான்
|
07-09 !ஜூலை 9
|
2011ல் சூடான் இடமிருந்து பெற்றது.
|
|
இலங்கை
|
02-04 !பெப்ரவரி 4
|
1948ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
சூடான்
|
01-01 !சனவரி 1
|
Independence from எகிப்து and 1956ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
சுரிநாம்
|
11-25 !நவம்பர் 25
|
1975ல் நெதர்லாந்து இடமிருந்து பெற்றது.
|
|
சுவாசிலாந்து
|
09-06 !செப்டம்பர் 6
|
1968ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
சுவிட்சர்லாந்து
|
08-01 !ஆகஸ்டு 1
|
1291ல் ரோமாபுரில் இருந்து பிரிந்தது.
|
|
சிரியா
|
04-17 !ஏப்ரல் 17
|
1946ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
தஜிகிஸ்தான்
|
09-09 !செப்டம்பர் 9
|
1991ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
தன்சானியா
|
12-09 !டிசம்பர் 9
|
1961ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
டோகோ
|
04-27 !ஏப்ரல் 27
|
1960ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
தொங்கா
|
06-04 !ஜூன் 4
|
1970ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
டிரினிடாட் மற்றும் டொபாகோ
|
08-31 !ஆகஸ்டு 31
|
1962ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
தூனிசியா
|
03-20 !மார்ச் 20
|
1956ல் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
துருக்கி
|
10-29 !அக்டோபர் 29
|
1923ல் உதுமானியப் பேரரசு இடமிருந்து பெற்றது.
|
|
துருக்மெனிஸ்தான்
|
10-27 !அக்டோபர் 27
|
1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.[7]
|
|
உக்ரைன்
|
08-24 !ஆகஸ்டு 24 சனவரி 22
|
(День незалежності)1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.[8]
|
|
ஐக்கிய அரபு அமீரகம்
|
12-02 !டிசம்பர் 2
|
1971ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
United States
|
07-04 !ஜூலை 4
|
1776ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
உருகுவை
|
08-25 !ஆகஸ்டு 25
|
1825ல் பிரேசில் இடமிருந்து பெற்றது.
|
|
உஸ்பெகிஸ்தான்
|
09-01 !செப்டம்பர் 1
|
1991ல் சோவியத் ஒன்றியம் இடமிருந்து பெற்றது.
|
|
வனுவாட்டு
|
07-30 !ஜூலை 30
|
பிரான்சு in 1980ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
வத்திக்கான் நகர்
|
02-11 !பெப்ரவரி 11
|
1929ல் இத்தாலி இடமிருந்து பெற்றது.
|
|
வெனிசுவேலா
|
07-05 !ஜூலை 5
|
1811ல் எசுப்பானியா இடமிருந்து பெற்றது.
|
|
வியட்நாம்
|
09-02 !செப்டம்பர் 2
|
1945ல் ஜப்பான் மற்றும் பிரான்சு இடமிருந்து பெற்றது.
|
|
யேமன்
|
11-30 !நவம்பர் 30
|
1967ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
சாம்பியா
|
10-24 !அக்டோபர் 24
|
1964ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|
சிம்பாப்வே
|
04-18 !ஏப்ரல் 18
|
1980ல் ஐக்கிய இராச்சியம் இடமிருந்து பெற்றது.
|
|