குள்ளஞ்சாவடி

குள்ளஞ்சாவடி
கிராமம்
குள்ளஞ்சாவடி is located in தமிழ்நாடு
குள்ளஞ்சாவடி
குள்ளஞ்சாவடி
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் குள்ளஞ்சாவடி கிராமத்தின் அமைவிடம்
குள்ளஞ்சாவடி is located in இந்தியா
குள்ளஞ்சாவடி
குள்ளஞ்சாவடி
குள்ளஞ்சாவடி (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°37′32″N 79°40′28″E / 11.625671°N 79.674489°E / 11.625671; 79.674489
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
அரசு
 • வகைஊராட்சி
 • நிர்வாகம்வழுதலம்பட்டு ஊராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
607301
தொலைபேசி குறியீடு04142
வாகனப் பதிவுTN-31

குள்ளஞ்சாவடி (Kullanchavadi), இந்தியாவின் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், வழுதலம்பட்டு ஊராட்சியில் குள்ளஞ்சாவடி கிராமம் உள்ளது.[1]இது கடலூருக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவிலும், குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 11 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதனருகே கோ. அப்பியம்பேட்டை ஊராட்சி, அம்பலவாணன்பேட்டை ஊராட்சிகள் உள்ளது. இதனருகே உள்ள ஊர்கள் வடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. "Kullanchavadi". immap.in.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya