சிங்காறு

சிங்காறு அல்லது சிங்க ஆறு என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று. இந்த ஆறு, மதுரை மாவட்டம் திருமங்கலத்தின் வழியாக பாயும் குண்டாற்றிலிருந்து பிரிந்து, மீண்டும் 1.2 கி.மீ. தொலைவில் அதே குண்டாற்றில் கலக்கின்றது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya