சிர்க்கோனியம் இருபுளோரைடுசிர்க்கோனியம் இருபுளோரைடு (Zirconium difluoride) என்பது ZrF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்க்கோனியம் டைபுளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.[1][2] தயாரிப்பு350 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிர்கோனியம்(IV) புளோரைடின் மெல்லிய அடுக்குகள் மீது அணுநிலை ஐதரசனை செலுத்தி வினைபுரியச் செய்தால் சிர்க்கோனியம் இருபுளோரைடு உருவாகிறது.[3][4] இயற்பியல் பண்புகள்a = 0.409 நானோமீட்டர், b = 0.491 நானோமீட்டர், c = 0.656 நானோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் செஞ்சாய்சதுரப் படிக வடிவில் சிர்க்கோனியம் இருபுளோரைடு கருப்பு நிறத்தில் படிகமாகிறது.[3] இச்சேர்மம் எளிதில் தீப்பற்றி எரிந்து சிர்க்கோனியம் ஈராக்சைடு உருவாகிறது.[3] வேதிப் பண்புகள்800 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் சிர்க்கோனியம் இருபுளோரைடு விகிதச் சிதைவுக்கு உட்படுகிறது:[3]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia