சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

சேந்தமங்கலம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ச. உமா, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி நாமக்கல்
மக்களவை உறுப்பினர்

வி. எஸ். மாதேசுவரன்

சட்டமன்றத் தொகுதி சேந்தமங்கலம்
சட்டமன்ற உறுப்பினர்

கே. பொன்னுசாமி (திமுக)

மக்கள் தொகை 48,717
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பதினான்கு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[3] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சேந்தமங்கலத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 48,717 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 12,262 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,356 ஆக உள்ளது. [4]

ஊராட்சி மன்றங்கள்

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

  1. வாழவந்திகோம்பை
  2. உத்திரகிடிக்காவல்
  3. துத்திக்குளம்
  4. பொட்டணம்
  5. பெரியகுளம்
  6. பள்ளிப்பட்டி
  7. பச்சுடையாம்பட்டி
  8. நடுகோம்பை
  9. மேலப்பட்டி
  10. கொண்டமநாய்க்கன்பட்டி
  11. கல்குறிச்சி
  12. பொம்மசமுத்திரம்
  13. பேளூக்குறிச்சி
  14. அக்கியம்பட்டி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Pachayat Union and Village Pachayats of Namakkal District
  4. Census of Namakkal district 2011
  5. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya