நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்

நாமகிரிப்பேட்டை
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ச. உமா, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி நாமக்கல்
மக்களவை உறுப்பினர்

வி. எஸ். மாதேசுவரன்

சட்டமன்றத் தொகுதி ராசிபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

மா. மதிவேந்தன் (திமுக)

மக்கள் தொகை 68,943
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பதினெட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இராசிபுரம் வட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், நாமகிரிப்பேட்டையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 68,943 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 14,561 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 11,577 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

  1. வடுகமுனியப்பம்பாளையம்
  2. ஊனாந்தாங்கல்
  3. தொப்பப்பட்டி
  4. திம்மநாய்க்கன்பட்டி
  5. டி. ஜேடர்பாளையம்
  6. பெருமாகவுண்டம்பாளையம்
  7. பெரப்பன்சோலை
  8. பச்சுடையாம்பாளையம்
  9. ஆயில்பட்டி
  10. நாவல்பட்டி
  11. நாரைகிணறு
  12. முள்ளுகுறிச்சி
  13. மூலப்பள்ளிப்பட்டி
  14. மூலக்குறிச்சி
  15. மத்துருட்டு
  16. மங்களபுரம்
  17. கார்கூடல்பட்டி
  18. ஈஸ்வரமூர்த்திபாளையம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Census of Namakkal district 2011
  4. Pachayat Union and Village Pachayats of Namakkal District
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya