தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்

தாராபுரம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி ஈரோடு
மக்களவை உறுப்பினர்

கே. ஈ. பிரகாஷ்

சட்டமன்றத் தொகுதி தாராபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

கயல்விழி செல்வராஜ் (திமுக)

மக்கள் தொகை 70,372
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 14 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[4] தாராபுரம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தாராபுரம் நகரத்தில் இயங்குகிறது

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,372 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 21,283 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை பன்னிரெண்டாக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:


  1. அலங்கியம்
  2. பொம்மநல்லூர்‌‌
  3. சின்னப்புத்தூர்
  4. தளவாய்பட்டினம்
  5. கோவிந்தபுரம்
  6. கொங்கூர்
  7. மாம்பாடி
  8. மனக்கடவு
  9. நல்லாம்பாளையம்
  10. நத்தம்பாளையம்
  11. பொன்னப்புரம்
  12. பொட்டிக்காம்பாளையம்
  13. தொப்பம்பட்டி
  14. வீராச்சிமங்கலம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  5. 2011 Census of Tiruppur district Panchayat Unions
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya