உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்

உடுமலைப்பேட்டை
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி பொள்ளாச்சி
மக்களவை உறுப்பினர்

கே. ஈஸ்வரசாமி

சட்டமன்றத் தொகுதி உடுமலைப்பேட்டை
சட்டமன்ற உறுப்பினர்

கே. ராதாகிருஷ்ணன் (அதிமுக)

மக்கள் தொகை 81,329
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 17 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[4]உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உடுமலைப்பேட்டை நகரத்தில் இயங்குகிறது

மக்கள்வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 81,329 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 21,212 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 658 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

  1. சின்னவீரம்பட்டி
  2. குறிஞ்சேரி
  3. போடிபட்டி
  4. கணக்கம்பாளையம்
  5. கண்ணமநாயக்கனூர்
  6. பள்ளபாளையம்
  7. குரல்குட்டை
  8. ஆலாம்பாளையம்
  9. ஜல்லிபட்டி
  10. குறிச்சிக்கோட்டே
  11. குருவப்பநாயக்கனூர்
  12. தும்பலபட்டி
  13. ஆண்டியகவுண்டனூர்
  14. சின்னகுமாரபாளையம்
  15. மானுப்பட்டி
  16. எலையமுத்தூர்
  17. கல்லாபுரம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  5. 2011 Census of Tiruppur district Panchayat Unions
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya