பல்லடம் ஊராட்சி ஒன்றியம்

பல்லடம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி கோயம்புத்தூர்
மக்களவை உறுப்பினர்

கணபதி ப. ராஜ்குமார்

சட்டமன்றத் தொகுதி பல்லடம்
சட்டமன்ற உறுப்பினர்

எம். எஸ். எம். ஆனந்தன் (அதிமுக)

மக்கள் தொகை 1,35,948
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பல்லடம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபது பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பல்லடம் நகரத்தில் இயங்குகிறது

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,35,948 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 24,415 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஐம்பதாக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள் விவரம்:


  1. அனுப்பட்டி
  2. ஆறுமுத்தாம்பாளையம்
  3. சித்தம்பலம்
  4. கணபதிபாளையம்
  5. இச்சிப்பட்டி
  6. கே. அய்யம்பாளையம்
  7. கே. கிருஷ்ணாபுரம்
  8. கரடிவாவி
  9. கரைப்புதூர்
  10. கோடாங்கிபாளையம்
  11. மல்லேகவுண்டன் பாளையம்
  12. மாணிக்காபுரம்
  13. பணிக்கம்பட்டி
  14. பருவாய்
  15. பூமலூர்
  16. புளியம்பட்டி
  17. செம்மிபாளையம்
  18. சுக்காம்பாளையம்
  19. வடுகபாளையம்புதூர்
  20. வேலம்பாளையம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  5. 2011 Census of Tiruppur district Panchayat Unions
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya