திருச்சி - 2 (நெல்)

திருச்சி - 2
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐ இ டி - 6238 X ஐ ஆர் - 36
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
மகசூல்
5300 கிலோ எக்டேர்
வெளியீடு
2001
வெளியீட்டு நிறுவனம்
அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், (TNAU), திருச்சி
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

திருச்சி - 2 (TRY 2) எனப்படும் இந்த நெல் வகை, ஐ இ டி - 6238 மற்றும் ஐ ஆர் - 36 (IET 6238 / IR 36) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

வெளியீடு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருச்சியில் அமைந்துள்ள "அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்," (Anbil Dharmalingam Agricultural College and Research Institute) 2001 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-22.
  2. "State Level Institutes - Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Tiruchy". tnau.ac.in/agriculturalcollegemadurai (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-22.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya