தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் 2015 செப்டம்பர் 29 முதல் 2015 டிசம்பர் 7 வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டது.[1] இச்சுற்றுப் பயணத்தில் அது இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நான்கு தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் பங்குபற்றியது.[2][3] இந்தியா தேர்வுத் தொடரில் வெற்றி பெற்றது. அதே வேளையில் தென்னாப்பிரிக்கா ஒருநாள், மற்றும் இருபது20 போட்டித் தொடர்களைக் கைப்பற்றியது.
இத்தொடர்ப் போட்டிகளில் இருந்து இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான சுற்றுப் போட்டிகள் மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா தொடர்கள் என அழைக்கப்படவுள்ளன. இதற்கான வெற்றிக் கிண்ணம் விடுதலைக் கோப்பை என அழைக்கப்படும்.[4]
அணிகள்
ஒருநாள் தொடர்
1வது ஒருநாள்
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.
2வது ஒருநாள்
இந்தியா 22 ஓட்டங்களால் வெற்றி ஓல்க்கர் அரங்கு, இந்தோர் பார்வையாளர்கள்: 26,832 நடுவர்கள்: அலீம் தர் (பாக்), வினீத் குல்கர்ணி (இந்) ஆட்ட நாயகன்: மகேந்திரசிங் தோனி (இந்)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
3வது ஒருநாள்
தென்னாப்பிரிக்கா 18 ஓட்டங்களால் வெற்றி சௌராட்டிரா துடுப்பாட்டக்கழக அரங்கு, ராஜ்கோட் நடுவர்கள்: அலீம் தர் (பாக்), செட்டித்தோடி சம்சுதீன் (இந்) ஆட்ட நாயகன்: மோர்னி மோர்க்கல் (தென்)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.
4வது ஒருநாள்
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
5வது ஒருநாள்
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.
தேர்வுப் போட்டிகள்
இத்தொடரின் ஆட்ட நாயகனாக சுழற் பந்து வீச்சாளர் இரவிச்சந்திரன் அசுவின் தேர்ந்தெடுக்கப்பட்டார்[8]
1வது தேர்வு
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
- காகிசோ ரபாடா(தென்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- இந்தியாவில் மூன்று நாட்களில் முடிவடைந்த அடுத்தடுத்த நான்காவது தேர்வு ஆட்டம் இதுவாகும்.[9]
2வது தேர்வு
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பாடியது.
- மழை காரணமாக 2-ம், 3-ம், 4-ம், 5-ம் நாள் ஆட்டங்கள் தடைப்பட்டன.
- ஏ பி டி வில்லியர்ஸ் (தென்) தனது 100வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[10]
3வது தேர்வு
|
எ
|
|
215 (78.2 ஓவர்கள்) முரளி விஜய் 40 (84) சைமன் ஆர்மர் 4/78 (27.2 ஓவர்கள்)
|
|
|
|
|
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடியது.
- 79 ஓட்டங்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் தென்னாப்பிரிக்கா பெற்ற மிகக் குறைவான ஓட்டங்களாகும்.[11]
4வது தேர்வு
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
- அஜின்க்யா ரகானே (இந்) இத்தேர்வுத் தொடரில் முதலாவது சதம் அடித்தார்.
- தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்சு தேர்வு வரலாற்றில் இரண்டாவது அதி குறைந்த ஓட்ட வீதத்தைக் கொண்டது.[12]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்