நல்லூர், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம்

நல்லூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636116

நல்லூர் (Nallur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் திட்டச்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான சேலத்தில் இருந்து 82 கிலோமீட்டர் தொலைவிலும், தலைவாசலில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 283 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்

  1. "Nallur Village , Talavasal Block , Salem District". www.onefivenine.com. Retrieved 2023-06-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya