பூச்சோங்–டெங்கில் சாலை
Jalan Puchong–Dengkil
முக்கிய சந்திப்புகள் வடக்கு முடிவு: பண்டார் புத்திரி பூச்சோங்
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை தெற்கு முடிவு: சைபர்ஜெயா , சிலாங்கூர் அமைவிடம் முதன்மை இலக்குகள்: பண்டார் புத்திரி பூச்சோங் , பத்து 14 பூச்சோங், தாமான் பூச்சோங் உத்தாமா, பண்டார் புக்கிட் பூச்சோங், தாமான் மெராந்தி ஜெயா, தாமான் தாசேக் பூச்சோங், தாமான் தேசா ஆயர் ஈத்தாம், பண்டார் புக்கிட் பூச்சோங் 2 , புலாவ் மெராந்தி , தாமான் புத்ரா பெர்டானா , பண்டார் நுசாபுத்ரா, தாமான் அமான் புத்ரா, சிலாங்கூர் அறிவியல் பூங்கா 2, தாமான் பிங்கிரன் சைபர்
நெடுஞ்சாலை அமைப்பு
பூச்சோங்–டெங்கில் சாலை அல்லது பூச்சோங்–சைபர்ஜெயா சாலை எனும் சிலாங்கூர் மாநிலச் சாலை B15 (Selangor state route B15) (ஆங்கிலம் : Jalan Puchong–Cyberjaya ) என்பது மலேசியா , சிலாங்கூர் மாநிலத்தின், சைபர்ஜெயா , பூச்சோங் ஆகிய இடங்களில் ஒரு முக்கிய சாலை ஆகும்.
இந்தச் சாலை பூச்சோங் , பண்டார் புத்திரி பூச்சோங் , சைபர்ஜெயா , டெங்கில் போன்ற முக்கியமான நகரங்களை இணைக்கின்றது.
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
, (ஆங்கிலம் : Damansara–Puchong Expressway ; (LDP ) என்பது மலேசியாவில் சிலாங்கூர் பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள 40-கி.மீ. (24.9 மைல்) நெடுஞ்சாலை ஆகும்.[ 1]
இந்த அதிவேக நெடுஞ்சாலை பண்டார் ஸ்ரீ டாமன்சாரா மற்றும் புத்ரா பெர்மாய் நகரங்களுக்கு இடையே வடக்கு - தெற்கு திசையில் புத்ராஜெயாவிற்கு அருகில் செல்கிறது. அத்துடன் பெட்டாலிங் ஜெயா மற்றும் பூச்சோங் நகரங்களுக்கு ஒரு பெரிய சாலையாகவும் அமைகிறது.
இதன் தடத்தில் அமைந்துள்ள ஒரு குறுகிய கிழக்கு - மேற்கு துணைச் சாலை பண்டார் பூச்சோங்கையும் யூஇபி சுபாங் ஜெயாவின் புறநகர் பகுதியையும் இணைக்கிறது.
விளக்கம்
விரைவுச்சாலை : (ஆங்கிலம் : Expressway; மலாய் : Lebuhraya ).
மலேசிய விரைவுச்சாலை : (ஆங்கிலம் : Malaysian Expressway; மலாய் : Lebuhraya Malaysia )
நெடுஞ்சாலை (ஆங்கிலம் :: Highway ; மலாய் : Laluan )
மலேசிய நெடுஞ்சாலை : (ஆங்கிலம் : Malaysian Highway; மலாய் : Laluan Malaysia ).
கூட்டரசு சாலை (ஆங்கிலம் : Federal Route ; மலாய் : Laluan Persekutuan )
மலேசியக் கூட்டரசு சாலை (ஆங்கிலம் : Malaysia Federal Route ; மலாய் : Laluan Persekutuan Malaysia )
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கோலாலம்பூர் சாலைகள் நெடுஞ்சாலைகள் அம்பாங் புடு பிரிக்பீல்ட்ஸ் கோலாலம்பூர் விரைவுச்சாலைகள்
மலேசிய கூட்டரசு சாலை 2 நெடுஞ்சாலைகள்
மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பு முக்கியக் கூட்டரசு சாலைகள் தீபகற்ப மலேசியா மாநிலச் சாலைகள் சிலாங்கூர் மாநிலச் சாலைகள் பினாங்கு மாநிலச் சாலைகள் பேராக் மாநிலச் சாலைகள் மலாக்கா மாநிலச் சாலைகள் பகாங் மாநிலச் சாலைகள் பினாங்கு