2022-இல் பொக்கோ சேனா தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்
இதர இனத்தவர் (0.4%)
பொக்கோ சேனா மக்களவைத் தொகுதி (மலாய் : Kawasan Persekutuan Pokok Sena ; ஆங்கிலம் : Pokok Sena Federal Constituency ; சீனம் : 波各先那国会议席) என்பது மலேசியா , கெடா மாநிலத்தில், பொக்கோ சேனா மாவட்டம் (Pokok Sena District ); கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District ); ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P008 ) ஆகும்.[ 5]
பொக்கோ சேனா தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1995-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022 ), பொக்கோ சேனா தொகுதி 53 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts ) பிரிக்கப்பட்டு உள்ளது.[ 6]
பொது
கோத்தா ஸ்டார் மாவட்டம்
கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District ) கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் . கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 116 கி.மீ. தொலைவில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் அலோர் ஸ்டார் உள்ளது.[ 7]
கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் வடக்கில் குபாங் பாசு மாவட்டம் ; கிழக்கில் பொக்கோ சேனா மாவட்டம் ; தென்கிழக்கில் பெண்டாங் மாவட்டம் ; தெற்கில் யான் மாவட்டம் ; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை எல்லைகளாக உள்ளன.[ 8]
கோத்தா ஸ்டார் மாவட்டம் 28 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim ) என அழைக்கப் படுகின்றது.[ 9]
அலோர் மலை (Alor Malai )
அலோர் மேரா (Alor Merah )
அனாக் புக்கிட் (Anak Bukit )
புக்கிட் பினாங் (Bukit Pinang )
டெர்கா (Derga )
குனோங் (Gunong )
ஊத்தான் கம்போங் (Hutan Kampung )
காங்கோங் (Kangkong )
கோத்தா ஸ்டார் (Kota Setar )
கோலா கெடா (Kuala Kedah )
குபாங் ரோத்தான் (Kubang Rotan )
லங்கார் (Langgar )
லெங்குவாசு (Lengkuas )
லெப்பை (Lepai )
லிம்போங் (Limbong )
மெர்கோங் (Mergong )
பாடாங் ஆங் (Padang Hang )
பாடாங் லாலாங் (Padang Lalang )
பெங்காலான் குண்டோர் (Pengkalan Kundor )
பும்போங் (Pumpong )
சாலா கெச்சில் (Sala Kechil )
சுங்கை பாரு (Sungai Baharu )
தாஜார் (Tajar )
தெபெங்காவ் (Tebengau )
தெலாகா மாஸ் (Telaga Mas )
தெலோக் செங்கை (Telok Chengai )
தெலோக் கெச்சாய் (Telok Kechai )
தித்தி காஜா (Titi Gajah )
பொக்கோ சேனா மக்களவைத் தொகுதி
பொக்கோ சேனா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022)
மக்களவை
ஆண்டுகள்
உறுப்பினர்
கட்சி
1994-ஆம் ஆண்டில் பொக்கோ சேனா தொகுதி உருவாக்கப்பட்டது
9-ஆவது
1995–1999
வான் அனாபியா (Wan Hanafiah Wan Mat Saman )
பாரிசான் (அம்னோ )
10-ஆவது
1999–2004
மபுசு உமர் (Mahfuz Omar )
பாஸ்
11-ஆவது
2004–2008
அப்துல் ரகுமான் இப்ராகிம் (Abdul Rahman Ibrahim )
பாரிசான் (அம்னோ )
12-ஆவது
2008–2013
மபுசு உமர் (Mahfuz Omar )
பாஸ்
13-ஆவது
2013–2018
2018
சுயேச்சை
அமாணா
14-ஆவது
2018–2022
பாக்காத்தான் (அமாணா )
15-ஆவது
2022 – தற்போது வரையில்
அகமட் யாகயா (Ahmad Yahaya )
பெரிக்காத்தான் (பாஸ் )
தேர்தல் முடிவுகள்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது
வாக்குகள்
%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors )
114,838
-
வாக்களித்தவர்கள் (Turnout )
88,976
76.58%
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes )
87,944
100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots )
209
-
செல்லாத வாக்குகள் (Rejected Ballots )
823
-
பெரும்பான்மை (Majority )
31,751
36.10%
வெற்றி பெற்ற கட்சி
பெரிக்காத்தான் நேசனல்
பொக்கோ சேனா வேட்பாளர் விவரங்கள்
பொக்கோ சேனா சட்டமன்ற உறுப்பினர்கள்
எண்.
தொகுதி
உறுப்பினர்
கூட்டணி (கட்சி)
N9
புக்கிட் லாடா (Bukit Lada )
சலீம் முகமது (Salim Mahmood )
பெரிக்காத்தான் (பி.என் )
N10
புக்கிட் பினாங்கு (Bukit Pinang )
வான் ரோமானி வான் சலீம் (Wan Romani Wan Salim )
பெரிக்காத்தான் (பி.என் )
N11
டெர்கா (Derga )
தான் கோக் இயூ (Tan Kok Yew )
பாக்காத்தான் (பி.கே.ஆர் )
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
மாவட்டங்கள் நகரங்களும் சிறுநகரங்களும் வளர்ச்சி பெறுகின்ற நகரங்கள் தீவுகள் ஆறுகள் மலைகள் ஏரிகள் நகராண்மைக் கழகங்கள்
கெடா மக்களவை தொகுதிகள்
தொகுதிகள் கெடா மாநிலம்: 15 மக்களவை தொகுதிகள்; 37 சட்டமன்ற தொகுதிகள்