பெண்டாங் மாவட்டம்
பெண்டாங் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Pendang; ஆங்கிலம்: Pendang District; சீனம்: 本同县) மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.[1] இந்த மாவட்டம் நெல் வயல்களால் மிகுதியாய்ச் சூழப்பட்டு உள்ளது. மற்றும் பல இனங்கள் மற்றும் மதங்களின் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. அதன் முக்கிய பொருளாதார நடவடிக்கை வேளாண்மை ஆகும். பெண்டாங் நகரம் கெடா மாநிலத் தலைநகரமான அலோர் ஸ்டார் (Alor Setar) நகரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. பொதுவரலாற்று ரீதியாக, தாய்லாந்திற்கு விளைப் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் யானைகளை இனப்பெருக்கம் (Elephants Breeding Grounds) செய்வதற்கான மிகப்பெரிய இடமாக பெண்டாங் இருந்தது. பெண்டாங் முன்பு அலோர் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருந்தது. பிப்ரவரி 1975-இல் சொந்த மாவட்டமாக மாறியது. நிர்வாகப் பிரிவுகள்பெண்டாங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia