மக்னீசியம் லாரேட்டு

மக்னீசியம் லாரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மக்னீசியம் டோடெக்கானோயேட்டு, மக்னீசியம் இரு லாரேட்டு
இனங்காட்டிகள்
4040-48-6 incorrect SMILES N
ChemSpider 55258
EC number 223-727-7
InChI
  • InChI=1S/2C12H24O2.Mg/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;/h2*2-11H2,1H3,(H,13,14);/q;;+2/p-2
    Key: BJZBHTNKDCBDNQ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14496654
  • CCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCC(=O)[O-].[Mg+2]
பண்புகள்
C
24
H
46
MgO
4
வாய்ப்பாட்டு எடை 422.9
உருகுநிலை 43.8 °C (110.8 °F; 316.9 K)
கொதிநிலை 296.1 °C (565.0 °F; 569.2 K)
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மக்னீசியம் லாரேட்டு (Magnesium laurate) C24H46MgO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என மக்னீசியம் லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[2]

இயற்பியல் பண்புகள்

மக்னீசியம் லாரேட்டு தண்ணீரில் கரையும்.[3]

பயன்கள்

மெக்னீசியம் லாரேட்டு உணவுத் தொழிலில் ஒரு குழம்பாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. நீரற்ற சேர்மமாக துகள்கள் ஒன்றாக உறைவதைத் தடுக்கவும், தயாரிப்புப் பொருளில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி உலர்ந்ததாகவும், தனியாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக உலர்ந்த உணவுகளில் சிறிய அளவில் இது சேர்க்கப்படுகிறது.[4][5][6]

மேற்கோள்கள்

  1. "CAS 4040-48-6 Magnesium laurate - Alfa Chemistry". alfa-chemistry.com. Retrieved 2 February 2023.
  2. "magnesium laurate" (in ஆங்கிலம்). chemsrc.com. Retrieved 2 February 2023.
  3. "magnesium laurate, 4040-48-6". thegoodscentscompany.com. Retrieved 2 February 2023.
  4. "NCATS Inxight Drugs — MAGNESIUM LAURATE" (in ஆங்கிலம்). drugs.ncats.io. Retrieved 2 February 2023.
  5. Igoe, Robert S.; Hui, Yiu H. (2001). Dictionary of Food Ingredients (in ஆங்கிலம்). Springer Science + Business Media. p. 85. ISBN 978-0-8342-1952-6. Retrieved 2 February 2023.
  6. Burdock, George A. (29 July 2014). Encyclopedia of Food & Color Additives (in ஆங்கிலம்). CRC Press. p. 1625. ISBN 978-1-4987-1108-1. Retrieved 2 February 2023.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya