மாநிலங்களவைத் தேர்தல்கள் 2016 (2016 Rajya Sabha elections) என்பது மார்ச் 14 மற்றும் சூன் 11, 2016 ஆகிய தேதிகளில் இந்தியாவில் உள்ள சில மாநில சட்டமன்றங்களில் வழக்கமான ஆறு ஆண்டு சுழற்சியின் ஒரு பகுதியாக, இதன் 245 உறுப்பினர்களில் 70 (17 + 57) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் மாநிலங்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 பேரையும், மீதமுள்ள 12 பேர் குடியரசுத்தலைவராலும் நியமிக்கப்படுகிறார்கள்.[1][2] 2016ஆம் ஆண்டு இரட்டை எண்ணிக்கையில் இருப்பதால், மாநில சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 ஆசனக் கூறுகளில் சுமார் 30% பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டாகும்.
பதவியில் இருப்பவர் விலகினாலோ, இறந்தாலோ அல்லது பதவியிலிருந்து தகுதி இழந்தாலோ இடைத்தேர்தல்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு இரண்டு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
மார்ச் தேர்தல்
6 மாநிலங்களிலிருந்து மாநிலங்கவைக்கு 6 ஆண்டுகளுக்கு 13 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 14, 2016 அன்று தேர்தல் நடைபெற்றது. கீழ்க்கண்ட மாநிலங்களில் உள்ள இடங்கள், அசாம் - 2 இடங்கள், இமாச்சலப் பிரதேசம் - 1 இடம், கேரளா - 3 இடங்கள், திரிபுரா - 1 இடம் என முடிவடையும் உறுப்பினர்களின் பதவிக்காலம் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து உறுப்பினரின் பதவிக்காலம் 2 ஏப்ரல் 2016 அன்று முடிவடைந்தது. ஆனால் இந்த இடம் 26 நவம்பர் 2015 முதல் காலியாக இருந்தது. பஞ்சாப் - 5 இடங்கள். இவர்கள் பதவிக்காலம் 9 ஏப்ரல் 2016 அன்று முடிவடைந்தது.[1]
எண்
|
முந்தைய உறுப்பினர்
|
கட்சி
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
|
குறிப்பு
|
1
|
நஸ்னின் ஃபரூக்
|
|
இதேகா
|
ராணி நாராஹ்
|
|
இதேகா
|
[3]
|
2
|
பங்கஜ் போரா
|
|
இதேகா
|
ரிபுன் போரா
|
|
இதேகா
|
எண்
|
முந்தைய உறுப்பினர்
|
கட்சி
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
|
குறிப்பு
|
1
|
கெகிஹோ ஜிமோமி
|
|
நாமமு
|
கேஜி கென்யே
|
|
நாமமு
|
[5]
|
பஞ்சாப்
சூன் தேர்தல்
15 மாநிலங்களிலிருந்து 57 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சூன் 11, 2016 அன்று தேர்தல் நடைபெற்றது.
சார்கண்ட்டு
கர்நாடகா
மத்திய பிரதேசம்
மகாராஷ்டிரா
பஞ்சாப்
ராஜஸ்தான்
உத்தரப்பிரதேசம்
உத்தரகாண்ட்
இடைத்தேர்தல்
- குஜராத் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரவீன் ராஷ்டிரபால் இறந்ததால் ஏற்பட்ட காலியிடத்திற்கு 2016 சூன் 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.[8] பர்சோத்தம்பாய் ரூபாலா சூன் 3 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2 ஏப்ரல் 2018 வரை இருந்தது.
வ. எண்
|
முந்தைய உறுப்பினர்
|
கட்சி
|
காலியிடத்தின் தேதி
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
|
கட்சி
|
நியமனம் தேதி
|
ஓய்வு பெறும் தேதி
|
1
|
பிரவீன் ராஷ்ட்ரபால்
|
|
இந்திய தேசிய காங்கிரஸ்
|
12 மே 2016
|
பர்ஷோத்தம் ரூபாலா
|
|
பாரதிய ஜனதா கட்சி
|
11 சூன் 2016
|
2 ஏப்ரல் 2018
|
மத்திய பிரதேசம்
மேற்கோள்கள்